ஒசுசல விற்பனை நிலையம் அமைப்பதில் அட்டளைச்சேனை புறக்கணிப்பு; மக்கள் விசனம்
– மப்றூக் – ‘ஒசுசல’ எனப்படும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களை அம்பாறை மாவட்டத்தில் அமைப்பதற்கு எட்டப்பட்டுள்ள தீர்மானத்தில், அட்டாளைச்சேனைப் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்து அப்பிரதேச…
