தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

பொதுநலவாய நாடுகளின் மாநாடு இன்று ஆரம்பமானது

0

பொதுநலவாய நாடுகளின் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மொல்டாவில் ஆரம்பமானது. பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரும், இலங்கை ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். பொதுநலவாய அமைப்பில்…

சிங்கப்பூரில் 233 பிரசுரங்கள் மீதான தடை நீக்கம்; செக்ஸ் சஞ்சிகை ‘பிளேபோய்’ மீது தொடர்ந்தும் தடை

0

சிங்கப்பூரில் தடை செய்ப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கையை, அந்த நாட்டு அரசு, 17ஆகக் குறைத்துள்ளது.இப்போது தடை விலக்கப்பட்ட புத்தகங்களில் , 1748ம் ஆண்டில் முதலில் பிரசுரிக்கப்பட்ட…

‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர்

0

பயங்கரவாதத் தாக்குதலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிகிழமை பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது, கண்களை கட்டியப்படி ஓர்…

“இது உங்கள் ஜனாதிபதியின் தவறு” என்று கூறியவாறு துப்பாக்கி சூடு நடத்தினர்; பிரான்ஸ் தாக்குதல் குறித்து நேரில் கண்டவர் சாட்சி

0

“இது உங்கள் ஜனாதிபதி ஹொலாந்தேயின் தவறு. சிரியாவில் அவர் தலையிட்டிருக்கக் கூடாது” என்று கூறியவாறு, பிரான்ஸ் தாக்குதல்தாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, தாக்குதலை நேரில் கண்ட வானொலி நிகழ்ச்சித்…

துப்பாக்கி ஏந்திய 07 பேர், ஒரு தற்கொலைதாரி; பிரான்ஸ் தாக்குதல், நடந்தது என்ன?

0

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அந்த நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணியளவில் 06 வெவ்வேறு…

பெரிய பணிகள் விமானத்தினை உள்நாட்டில் தயாரித்து சீனா சாதனை

0

சீனா உள்நாட்டிலேயே பெரிய பயணிகள் விமானத்தை முதல் முறையாக உற்பத்தி செய்துள்ளது. போயிங், ஏர்பஸ் ஆகிய மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு, சீனா இதன் மூலம்…

700 ஊடகவியலாளர்கள் 10 வருடங்களில் கொலை; ஐ.நா. தகவல்

0

உலகளாவிய ரீதியாக கடந்த 10 வருடங்களில் 700 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை கண்டிக்கும் நோக்கில் பெயரிடப்பட்டுள்ள ‘சர்வதேச வன்முறையை எதிர்க்கும்…

தப்பியது பூமி

தப்பியது பூமி

0

பூமிக்கு அருகாமையில் 400 மீட்டர் அகலமான  விண்கல் ஒன்று, நேற்று சனிக்கிழமை அண்டவெளியில் பயணம் செய்ததாக, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை இலங்கை விண்கோள்…

போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைவதற்கு பிரபாகரன் சம்மதிக்கவில்லை; எரிக் சொல்ஹெய்ம்

0

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப்…

‘ஒரு குழந்தை’ கொள்கை, சீனாவில் இனி இல்லை

0

சீனாவில், ஒரே குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற கொள்கை முடிவுக்கு வந்துள்ளது. ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கொள்கை, சீனாவில் பல…

கவிக்கோ அப்துல் ரகுமான் பவளவிழா; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

கவிக்கோ அப்துல் ரகுமான் பவளவிழா; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

0

– சென்னையிலிருந்து ஹாசிப் யாஸீன் – கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழா, கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழாவினை’ மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தொடக்க…

கிளியோபட்ரா மரணத்தில், ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம்

0

எகிப்தின் ராணியாக இருந்த கிளியோபட்ரா பாம்பு கடித்துத்தான் இறந்தார் என்று கூறப்படும் கதையை மான்செஸ்டர் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மறுத்துள்ளனர். பழங்கள் இருந்த ஒரு கூடையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நாகப்…

300 பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்றினைப் பரப்பிய நபர் கைது; தெரிந்து கொண்டே செய்தாராம்

0

எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர், 300 பெண்களுக்கு அந்நோய்த் தொற்றினைப் பரப்பிய விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஐதராபாத்திலுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர்…

உலகில் 836 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்; ஐ.நா. அறிக்கை

0

உலக சனத் தொகையில் 836 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்காக இந்த அறிக்கையை ஐக்கிய…

மிகக் குறைந்த தொகை லஞ்சம் வாங்கிய நபர் கைது

0

இலங்கை வரலாற்றில் 125 மில்லியன் ரூபாய் எனும், அதிக தொகையினை லஞ்சமான பெற்றுக் கொண்ட சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவர், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று முன்தினம்…