தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

சசிகலாவுக்கு 04 ஆண்டு சிறை; 10 வருடங்கள் அரசியலுக்குத் தடை

0

தமிழகத்தின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா உள்ளிட்டோரை, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு…

உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது: இஸ்ரேலை பின் தள்ளியது ஈரான்

0

உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தி அமெரிகன் இன்டரஸ்ட்’ (The American Interest) எனும் பத்திரிகை வெளியிட்டுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த முதல்…

தொழிலாளர்களின் கடவுச் சீட்டை வைத்திருப்பது தொடர்பில், சஊதி அரேபியாவில் புதிய சட்டம்

0

– அன்சார் (சம்மாந்துறை) – சஊதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்களின் கடவுச்சீட்டை, தொழில் கொள்வோர் குறித்த பணியாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அந்த நாட்டின் தொழிலாளர் மற்றும்…

ஐ ஃபோன் வடிவில் துப்பாக்கி: ஐரோப்பிய நாடுகள் அச்சம்

ஐ ஃபோன் வடிவில் துப்பாக்கி: ஐரோப்பிய நாடுகள் அச்சம்

0

சமீபத்தில் வெளியான ஐ ஃபோன் 07 தொலைபேசி வடிவிலான கைத்துப்பாக்கியினை, அமெரிக்க நிறுவனமொன்று தயாரித்துள்ளது. ஏற்கனவே, ஐரோப்பிய நாடுகளில் பொலிஸாருக்கு ஐ ஃபோன் வடிவிலான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.…

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தெரிவு

0

தமிழகத்தின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. எனப்படும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க செயற்குழு மற்றும்…

‘லிப்ட்’க்குள் வைத்து பாலியல் தொந்தரவு; குவைத்  பொலிஸில் இலங்கைப் பெண் புகார்

‘லிப்ட்’க்குள் வைத்து பாலியல் தொந்தரவு; குவைத் பொலிஸில் இலங்கைப் பெண் புகார்

0

இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவரை, பாலியல் தொந்தரவு செய்த நபரொருவருக்கு எதிராக குவைத் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குவைத் நாட்டின் பர்வானியா பிரதேசத்திலுள்ள கட்டடமொன்றின் ‘லிப்ட் ‘க்குள் வைத்து…

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்; நழுவியது அமெரிக்கா

0

இஸ்ரேல்  ஆக்கிரமிப்பு பகுதிகளில் யூத குடியிருப்புகளை அமைக்கக் கூடாது என்று ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கிடையிலான பிரச்சினை மிக நீண்ட காலமாக நீடிக்கிறது.…

ரஷ்யாவிலிருந்து சிரியாவுக்குக் கிளம்பிய விமானம், 91 பேருடன் கருங்கடலில் வீழ்ந்தது

0

ரஷ்யாவிலிருந்து சிரியா நோக்கிப் பயணித்த ரஷ்ய விமானமொன்று கருங்கடலில் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின் TU — 154 எனும் ராணுவ விமானம்  91 பயணிகளுடன் கருங்கடல் மேலே…

ஐரோப்பாவுக்கு அகதிகளாகச் செல்வதற்கு முயற்சித்த ஐந்தாயிரம் பேர் மரணம்

0

ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்வதற்கு முயற்சித்தவர்களில், 05 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வருடம் கடலில் மூழ்கி மரணித்துள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இவர்கள் ஐரோப்பாவைச் சென்றடையும் வகையில்…

வட்ஸ் அப்பில் அனுப்பிய தகவல்களை இனி திருத்தலாம், அழிக்கலாம்

0

வட்ஸ் அப்பில் ஒரு தகவலை அனுப்பி விட்டால் , பிறகு அனுப்பப்பட்ட தகவலை அழித்து விடவோ, திருத்தம் செய்யவோ முடியாது. இது ஒரு பெரிய குறையாகவே இருக்கிறது. இதனை…

வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை

வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை

0

‘வர்தா’ புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை நகரில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும்…

சோ மரணம்

0

துக்ளக் சஞ்சிகையின் ஆசிரியரும் தென்னிந்தியாவின் பிரபல நடிகருமான சோ என அறியப்படும் சோ. ராமசாமி இன்று புதன்கிழமை உயிரிழந்தார். சுகயீனம் காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்,…

பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சரானார்

0

இந்தியாவின் தமிழக முதல்வமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டுள்ளார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் பன்னீர்செல்வம் பதவி பிரமாணம் செய்து கொண்டார். தற்போதைய தமிழக அரசாங்கத்தில்…

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்; அப்போலோ வைத்தியசாலை உறுதி செய்தது

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்; அப்போலோ வைத்தியசாலை உறுதி செய்தது

0

இந்தியாவின் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திங்கட்கிழமை  இரவு 11.30 மணியளவில் தனது 68ஆவது வயதில் மரணமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக இந்தியாவின்…

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு; அப்பல்லோ அறிவிப்பு: சென்னை வருகிறார் மோடி

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு; அப்பல்லோ அறிவிப்பு: சென்னை வருகிறார் மோடி

0

இந்தியா – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று ஞாயிற்றக்கிழமை…