தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

வட கொரிய தலைவருக்கு, அரசியல் ஞானமில்லை: அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்

0

“அமெரிக்க ஜனாதிபதிக்கான பணி மிகவும் சவாலாக உள்ளது. இப்போது எனது பழைய வாழ்க்கையை விரும்புகிறேன்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ம்…

மூன்று குண்டுகள்தான், உலகம் அழிந்து விடும்: வடகொரியாவை சீண்டாதீர்கள்

0

– எஸ். ஹமீத் –”வடகொரியாவிடம் தெர்மோநியூக்ளியர் குண்டுகள் இருக்கின்றன, அவற்றில் மூன்று குண்டுகள் போட்டால் முழு உலகமும்  அழிந்து சாம்பலாகிவிடும்” என்கிற அதிர்ச்சிக் ‘குண்டைத்’ தூக்கிப் போட்டிருக்கிறார்…

மொழி தெரியவில்லையா, கவலையை விடுங்கள்; 80 மொழிகளில், இனி நீங்கள் பேசலாம்

0

மொழி என்பது தொடர்பாடலுக்கு மிக முக்கியமானது. சிலருக்கு தமது தாய் மொழி தவிர வேறு மொழிகளில் பரீட்சயமிருப்பதில்லை. வேறு சிலருக்கு ஒன்றிரண்டு மொழிகள் மட்டுமே தெரிந்திருக்கும். உலகிலுள்ள…

அமெரிக்க ஜனாதிபதி ஆபத்தான மனநோயாளி; உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்

0

– எஸ். ஹமீட் –அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் மிக மோசமான ஒரு மன நோயாளியென்றும் அவர் கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  அமெரிக்க உளவியல் நிபுணர்கள்…

பாடசாலை கட்டணத்தை கால்நடைகளாகவும் செலுத்த முடியும்: சிம்பாவே கல்வியமைச்சர் அறிவிப்பு

0

சிம்பாவே நாட்டில் பாடசாலைக் கட்டணங்களை கால் நடைகளாவும் செலுத்த முடியுமென்று அந்த நாட்டின் கல்வியமைச்சர் லசாரஸ் டொகொரா தெரிவித்துள்ளார். சிம்பாவே அரசாங்கம் சார்பான ஞாயிறு தினசரியொன்றுக்கு, இந்தத் தகவலை அவர் கூறியுள்ளார்.…

அரைவாசி ‘உடைந்தார்’ கின்னஸ் பெண்; பறிபோனது சாதனை

0

– எஸ். ஹமீட் –உலகத்திலேயே மிகக் கூடுதலான  நிறை கொண்ட பெண் என்று கின்னஸ்  புத்தகத்தில் இடம்பெற்ற 500  கிலோ கிராம் எடையுடைய எகிப்தைச் சேர்ந்த இமான் அஹமது…

ராஜிவ் கொலைக்குற்றவாளி முருகன்; காவியணிந்து, துறவியின் தோற்றத்தில் நீதிமன்றில் ஆஜர்

0

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், நேற்று வியாழக்கிழமை வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, இந்து துறவிகள் போன்ற தோற்றத்தில், காவியுடை அணிந்து…

1300 பிள்ளைகளின் அப்பன்; அமெரிக்காவை கலக்கிய ஆணழகன்

0

– எஸ். ஹமீத் –அமெரிக்க தபால்காரர் ஒருவர் 1300 பிள்ளைகளின் தந்தை என்கிற மா பெரிய ரகசியமொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அந்த நபர் தொடர்பில் ஆச்சரியமும்,…

பி.பி.சி. தமிழோசை, இனியில்லை: 76 வருட வரலாறு, மௌனிக்கிறது

0

– எஸ். ஹமீத் –பி.பி.சி. யின் தமிழ் மொழி சேவையான ‘தமிழோசை’ ஒலிபரப்பு வெகு விரைவில்  முடிவுக்கு வருகிறது. இந்தச் செய்தியானது தமிழ் பேசுவோரிடையே மிக்க கவலையை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் அரச ஊடகமான…

சோமாலியா நிலைவரம்: கப்பலில் பணியாற்றிய இலங்கையர்கள் விடுவிப்பு

0

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஏரிஸ் 13 கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாம் விடுவிக்கப்பட்டதாக கப்பலில் இருந்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை,…

அமெரிக்காவில் பனிப்புயல்: இருவர் மரணம், 03 கோடிப் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியை பனிப்புயல் தாக்கி வருவதான் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர், 03 கோடிப் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 7,600 விமான சேவைகள் ரத்து…

டொக்டர் ஆகிறார், பேஸ்புக் நிறுவுனர்

0

பேஸ்புக் நிறுவுனர் மார்க்  ஷூக்கர் பெர்க், டொக்டர் பட்டம் பெறுகிறார். அமெரிக்காவின் ஹோவர்ட்  பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது.பேஸ்புக் சமூக வலைத்தளத்தை…

நிலவுக்கு சுற்றுலாப் பயணம்: பணம் செலுத்தி பதிவும் நடந்தாயிற்று

0

– எஸ். ஹமீத் –நிலவுக்கு சுற்றுலா சென்று வருவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் முற்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) இந்தத் தகவலை…

உலகின் விலையுயர்ந்த தொலைநோக்கி, 16 லட்சம் கிலோ மீற்றர் தொலைவில் நிறுவ திட்டம்

0

பூமியில் இருந்து சுமார் பதினாறு இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ள, உலகின் விலையுயர்ந்த தொலைநோக்கியின் உருவாக்க முயற்சி நிறைவடையும் நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தொலைநோக்கியானது, சுமார் எட்டு…

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பழனிச்சாமி பதவியேற்பு; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் கெடு

0

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். இதன் மூலம் சுமார் இரண்டு வாரங்களாக அங்கு நிலவி வந்த அரசியல் தள்ளாட்ட நிலைக்கு ஓரளவு தீர்வு கிட்டியுள்ளதாகக்…