Back to homepage

வெளிநாடு

போருக்கான தயார் நிலையில் வடகொரியா; நாளை வரை தென்கொரியாவுக்கு காலக்கெடு

போருக்கான தயார் நிலையில் வடகொரியா; நாளை வரை தென்கொரியாவுக்கு காலக்கெடு 0

🕔21.Aug 2015

வடகொரிய நாட்டுப் படைகளை போருக்கான தயார் நிலையில் இருக்குமாறு, அந்த நாட்டு ஜனாதிபதி  கிம் யொங் உண்  உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வட மற்றும் தென் கொரி நாடுகளுக்கிடையிலான பீரங்கி தாக்குதல்களை அடுத்து இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, எல்லைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளின் ஊடாக, கம்யூனிஸ எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்வதை, நாளை சனிக்கிழமைக்குள் தென்கொரியா நிறுத்திக் கொள்ள வேண்டுமென, வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும்...
தங்கம் கடத்த முயன்ற இலங்கையர்கள் கேரளாவில் கைது

தங்கம் கடத்த முயன்ற இலங்கையர்கள் கேரளாவில் கைது 0

🕔12.Aug 2015

தங்கம் கடத்துவதற்கு முயன்ற இலங்கையர் இருவரை, இந்தியாவின் கேரளா மாநில சுங்கப் பிரிவினர், நேற்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுறது. மேற்படி இருவரும், கொழும்பிலிருந்து கேரளாவின் நெடும்பாசேரி விமான நிலையத்தில் வந்திறங்கிய போதே, கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொன்றும் 200 கிராம் எடைகொண்ட 04 தங்கக் கட்டிகளை, இவர்கள் தங்களின் கால்களில் கட்டியிருந்த பண்டேஜுக்குள் மறைத்து வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு; 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு; 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு 0

🕔28.Jul 2015

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (83 வயது) நேற்றிரவு, மாரடைப்புக் காரணமாக காலமானார். இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனமொன்றின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார். அப்துல் கலாமின் மறைவினையடுத்து, இந்தியாவிலுள்ள  பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று செவ்வாய்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் இந்திய ஜனாதிபதியின் மறைவினையடுத்து, 07

மேலும்...
பாவாடை தேவையில்லை; ஆண் ஊழியர்களுக்கு விடுதலை

பாவாடை தேவையில்லை; ஆண் ஊழியர்களுக்கு விடுதலை 0

🕔21.Jul 2015

ஸ்கொட்லான்டிலுள்ள (Scotland) உணவு விடுதியொன்றில் பணிபுரியும் ஆண்கள், கட்டாயம் பாவாடை அணிந்து கொள்ள வேண்டுமென விதிக்கப்பட்டிருந்த உத்தரவினை, குறித்த விடுதியின் நிருவாகம் நீக்கியுள்ளமை தொடர்பில், அங்கிருக்கும் பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ஸ்காட்லாந்திலுள்ள ஹூட்டானன்னி  (Hootananny ) எனும் உணவு விடுதியிலுள்ள ஆண் பணியாளர்கள், அந்த நாட்டின் பாரம்பரிய வடிவிலான பாவாடையினை, கடமை நேரத்தில் அணிந்து  கொள்ள

மேலும்...
பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் 20 கோடி ரூபாய்

பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் 20 கோடி ரூபாய் 0

🕔13.Jul 2015

குவைத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒருவரை, அந்த நாட்டுப் பொலிஸார் கைது செய்து விசாரித்ததில், அந்நபரின் வங்கிக் கணக்கில் 05 லட்சம் குவைத் டினாருக்கும் அதிகமான தொகை (இலங்கை நாணயத்தில் 20 கோடி ரூபாய்) வைப்பிலிடப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர் வெளிநாட்டினைச் சேர்ந்தவராவார். குவைத் நகரப் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில்

மேலும்...
எகிப்திலுள்ள இத்தாலிய தூதரகத்தை இலக்கு வைத்து, கார் குண்டு தாக்குதல்; இருவர் பலி, ஐவர் காயம்

எகிப்திலுள்ள இத்தாலிய தூதரகத்தை இலக்கு வைத்து, கார் குண்டு தாக்குதல்; இருவர் பலி, ஐவர் காயம் 0

🕔11.Jul 2015

எகிப்திய தலைநகரம் கய்ரோவிலுள்ள இத்தாலிய தூதரகத்தினை இலக்கு வைத்து, இன்று சனிக்கிழமை காலை, கார் குண்டுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளதுடன், 05 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த மாதம் எகிப்தில் நடைபெற்ற கார் குண்டுத் தாக்குதலொன்றில், எகிப்திய அரச வழங்கறிஞர்

மேலும்...
மது போத்தல் அலுவலகம்!

மது போத்தல் அலுவலகம்! 0

🕔7.Jul 2015

பியர் போத்தல்களை வைத்து – சீன கட்டிட வடிவமைப்பாளரான லீ ரோங்ஜுன்  என்பவர், ஆச்சரியப்படத்தக்க அலுவலகமொன்றினை உருவாக்கியுள்ளார். 08 ஆயிரத்து 500 பியர் போத்தல்களைக் கொண்டு, 300 சதுர அடி கொண்ட – மேற்படி அலுவலகக் கட்டிடத்தை, லீயும் அவரது தந்தையும் இணைந்து 04 மாதங்களில் நிர்மாணித்துள்ளனர். இதன்போது, போத்தல்களுக்கிடையிலான இடைவெளிகளை நிரப்புவதற்காக, கற்களையும் சீமெந்தினையும் இவர்கள்

மேலும்...
மேகி நூடுல்ஸில் அபாயகரமான உட்சேர்க்கைகள் இல்லையென கனடா தெரிவிப்பு

மேகி நூடுல்ஸில் அபாயகரமான உட்சேர்க்கைகள் இல்லையென கனடா தெரிவிப்பு 0

🕔3.Jul 2015

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் ‘மேகி நூடுல்ஸ்’ தயாரிப்புகள் தரமானதாக உள்ளன என்று, கனடாவின் உணவுப் பரிசோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கனடா நாட்டு உணவு பரிசோதனை மற்றும் தர நிர்ணய நிறுவனம் குறிப்பிடுகையில்; இந்தியாவில் ‘மேகி நூடுல்ஸு’க்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினை,  நாங்கள் தொடர்ந்தும் அவதானித்து வருகிறோம். மக்களுக்கு உகந்த பொருட்களை மட்டுமே – எங்களது உணவுப்

மேலும்...
செங்கல் திருடுவோரால், சீனப் பெருஞ் சுவருக்கு பாரிய சேதம்; ஆய்வில் தெரிவிப்பு

செங்கல் திருடுவோரால், சீனப் பெருஞ் சுவருக்கு பாரிய சேதம்; ஆய்வில் தெரிவிப்பு 0

🕔2.Jul 2015

சீனப் பெருஞ் சுவரிலுள்ள செங்கற்களை – மக்கள் திருடுவதால், குறித்த சுவரின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளதாக ‘பெய்ஜிங் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் இவ்வாறு அக்கறையின்றி செங்கற்களைத் திருடுவதாலும், இயற்கை மாற்றத்தினாலும் சீனப் பெருஞ்சுவரில் சுமார் 30 சதவீதம் சேதமடைந்துவிட்டதாக, குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘யுனெஸ்கோ’வால் – உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர்,

மேலும்...
நாளைய தினம் பிறக்க, ஒரு நொடி தாமதமாகும்; நாசா அறிவிப்பு

நாளைய தினம் பிறக்க, ஒரு நொடி தாமதமாகும்; நாசா அறிவிப்பு 0

🕔30.Jun 2015

பூமி மெதுவாகச் சுழல்வதால் ஏற்படும் கால மாற்றத்தைச் சரி செய்வதற்காக, இன்றைய நாளில் ஒரு நொடி (லீப் நொடி) கூடுதலாக சேர்க்கப்படவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. எனவே,  சாதாரண நாட்களை விடவும், இன்றைய நாள் (ஜுன் 30) ஒரு நொடி நீண்ட நாளாக அமையவுள்ளது. பூமியின் தற்போதைய சுழற்சி மெதுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. பொதுவாக ஒரு

மேலும்...
குவைத்: ஜும்ஆ நேரத்தில் தற்கொலைத் தாக்குதல், எட்டுப் பேர் காயம், இருவர் கவலைக்கிடம்

குவைத்: ஜும்ஆ நேரத்தில் தற்கொலைத் தாக்குதல், எட்டுப் பேர் காயம், இருவர் கவலைக்கிடம் 0

🕔26.Jun 2015

குவைத்திலுள்ள ‘இமாம் அல் – சாதிக்’ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஜும்ஆ தொழுகை நேரத்தில் நடத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலில் 08 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குவைத் – ‘சவபர்’ மாவட்டத்திலுள்ள இந்தப் பள்ளிவாசலினை அதிகமாகப் பயன்படுத்தும், ‘ஷையிடி’ முஸ்லிம் இனக் குழுவினரை

மேலும்...
18 வயதில் 144 வயது தோற்றம், அரிதான நோயினால் அவதிப்படும் பெண்

18 வயதில் 144 வயது தோற்றம், அரிதான நோயினால் அவதிப்படும் பெண் 0

🕔24.Jun 2015

மரபுணுக் குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்ட 18 வயதுடைய பெண்ணொருவர், 144 வயது கொண்ட மூதாட்டியின் தோற்றத்தில் காணப்படுகிறார். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அனா ரொச்செல் பாண்டேர் (Ana Rochelle Pondare) எனும் பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசியாவின் மிக வயதான தோற்றம் கொண்ட பெண்ணாக – இவர் அடையாளம் பெற்றுள்ளார். முதிரா முதுமை (Progeria)

மேலும்...
ஐரோப்பிய வாழ் முஸ்லிம்களின்  ஜெனீவா சந்திப்பில், கலந்து கொள்ளுமாறு அழைப்பு

ஐரோப்பிய வாழ் முஸ்லிம்களின் ஜெனீவா சந்திப்பில், கலந்து கொள்ளுமாறு அழைப்பு 0

🕔13.Jun 2015

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமகால நிலையில் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய விடயங்களான;   *வடபுலத்தினை தாயகமாகக் கொண்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும் காணி உரிமையும்,*தேர்தல்முறை மாற்றத்தின் ஊடாக காவு கொள்ளப்படுகின்ற  முஸ்லிம்களின் அரசியல் பிரதி நிதித்துவம் – என்பன அனைத்து இலங்கை முஸ்லிம் மக்களினதும் அக்கறைக்குரிய அம்சங்களாக இன்று  உள்ளன. இலங்கைக்கு வெளியில் வாழும்  இலங்கையை தாயகமாகக்

மேலும்...
மியன்மார் படுகொலைக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

மியன்மார் படுகொலைக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் 0

🕔7.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத், ஷப்வான் ஷஹீத் – மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான  தாக்குதல் மற்றும் இனச்சுத்திகரிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி,  இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பினால் (SLMDI)  நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. மியன்மார் முஸ்லிம்கள் இன அழிப்புச் செய்யப்படும் விவகாரத்தில், ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு உடனடி

மேலும்...
இந்தியச் சந்தையிலிருந்து விலகுகிறது  ‘மேகி நூடுல்ஸ்’

இந்தியச் சந்தையிலிருந்து விலகுகிறது ‘மேகி நூடுல்ஸ்’ 0

🕔5.Jun 2015

‘மேகி நூடுல்ஸை’ இந்தியச் சந்தையிலிருந்து திரும்பப்பெறுவதாக, ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விடவும்,  ‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸில்’ காரீயத்தின் அளவு அதிகமாக உள்ளதாக ஏற்கனவே புகார் எழுந்தது. இதனையடுத்து,  இந்தியா முழுவதும்  ‘மேகி நூடுல்ஸ்’ சோதனைக்குட்படுத்தப்பட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்