வெப்பம் நாளை இன்னும் அதிகரிக்கும்: 04 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனித உடலில் உணரப்படும் வெப்பக் குறியீடு, இன்றும் நாளையும் பல…
