
கொட்டாவ – மாலபல்ல பகுதியில் இன்று மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



