கொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு
கொட்டாவ – மாலபல்ல பகுதியில் இன்று மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…
