தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

அதானி நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

0

இலங்கையில் அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த நிறுவனம் ஆரம்பத்தில் செலவிட்ட சில மில்லியன் அமெரிக்க டொலர்களை, திருப்பிச் செலுத்த வேண்டிய…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் 15ஆம் திகதி வெளியாகின்றன

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் 15ஆம் திகதி வெளியாகின்றன

0

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதி…

இஸ்ரேலுக்கு எதிர்வரும் வாரம் 29 பெண்கள் பணியாட்களாகச் செல்கின்றனர்

0

இஸ்ரேலில் வீட்டு பராமரிப்புத் துறையில் பணியாற்றுவதற்காக 29 இலங்கைப் பெண் தொழிலாளர்கள் கொண்ட குழுவினர், இம்மாதம் 07 மற்றும் 09ஆம் திகதிகளில் இஸ்ரேலுக்குப் புறப்படவுள்ளனர். இவர்களுக்கான விமான…

அரச இயந்திரம் குறிப்பிடத்தக்க அளவு பழுதடைந்த நிலையில் உள்ளது என்பதை ஏற்கிறேன்: ஜனாதிபதி

0

நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும்,  எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, …

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது

0

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை – லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முறைப்பாடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று…

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு நீண்ட நாட்களின் பின்னர் பிணை

0

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (03) நீண்ட நாள் விளக்க மறியலின் பின்னர் பிணை வழங்கியது. கிரிபத்கொடயிலுள்ள அரச…

கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் காயம்

கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் காயம்

0

கந்தானை பகுதியில் இன்று (03) நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த அரசியல்வாதி மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய…

நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்: ஈர நெல்லுக்கும் விலை நிர்ணயம்

நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்: ஈர நெல்லுக்கும் விலை நிர்ணயம்

0

நெல் கொள்வனவு நடவடிக்கை நாளை (03) முதல் தொடங்கும் என நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்துள்ளது. அதன்படி, நாளை தொடக்கம் பல மாவட்டங்களில் – அரச களஞ்சியசாலைகள்…

யோஷித ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

யோஷித ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் உட்பட மூவர் கைது

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் உட்பட மூவர் கைது

0

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உட்பட மூன்று பேரை – லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர். சுங்கத்…

சிறுவர் தொடர்பான சட்டங்கள் இன்றிலிருந்து கடுமையாக அமுல்படுத்த தீர்மானம்

சிறுவர் தொடர்பான சட்டங்கள் இன்றிலிருந்து கடுமையாக அமுல்படுத்த தீர்மானம்

0

பதினாறு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் பிச்சை எடுத்தல், தொழிலில் ஈடுபடுதல் மற்றும் 16 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வீட்டு வேலை உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தல் போன்றவற்றை,…

எரிபொருள்களுக்கான விலைகள் அதிகரிப்பு

எரிபொருள்களுக்கான விலைகள் அதிகரிப்பு

0

எரிபொருள்களின் விலைகளை இன்று நள்ளிரவு (30) தொடக்கம் அமுலாகும் வகையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15…

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

0

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே இன்று (30) காலமானார். அவருக்கு 82 வயது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும், பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராகவும் காமினி…

பொலிஸ் பேச்சாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் நியமனம்

0

பொலிஸ் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராகவும், ஊடகப் பேச்சாளராகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் (F.U. Wootler) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் ஊடகப் பேச்சாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

ஷிரந்தியை காப்பாற்ற மஹிந்த முயன்றாரா?: நாமல் விளக்கம்

ஷிரந்தியை காப்பாற்ற மஹிந்த முயன்றாரா?: நாமல் விளக்கம்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – தனது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்காக, மூத்த பௌத்த மதகுருமார்களின் (வணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்கள்) தலையீட்டை நாடுவதாகக் கூறப்படும்…