தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

304 பேருக்கு ஆயுர்வேத வைத்தியர் நியமனம்; விரைவில் வழங்க நடவடிக்கை

304 பேருக்கு ஆயுர்வேத வைத்தியர் நியமனம்; விரைவில் வழங்க நடவடிக்கை

0

ஆயுர்வேத வைத்தியர் நியமனங்களை, 304 பேருக்கு வழங்குவதற்கான அங்கிகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று – சுகாதார மற்றும் ஊடகத்துறை…

தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித, முன்பிணை கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல்

தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித, முன்பிணை கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல்

0

மீன்வளத்துறை முன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (14) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை கோரும் மனுவை தாக்கல் செய்துள்ளார். கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் சட்டவிரோதமாக மணல்…

88 வயதில் O/L பரீட்சைக்குத் தோற்றி, தமிழ் பாடத்தில் ‘சி’ சித்திபெற்ற ஓய்வுபெற்ற சிங்கள ஆசிரியை

0

ஓய்வுபெற்ற 88 வயதுடைய சிங்கள ஆசிரியையொருவர், அண்மையில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர தமிழ் மொழி பரீட்சைக்குத் தோற்றி, சி (C) தர பெறுபேற்றைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.…

ரகசிய வாக்கெடுப்பு கோரிய பிரதேச சபை உறுப்பினர்களின் மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது

ரகசிய வாக்கெடுப்பு கோரிய பிரதேச சபை உறுப்பினர்களின் மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது

0

சீதாவக்க பிரதேச சபையில் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவுசெய்யும் செயல்முறை தொடர்பான சர்ச்சை குறித்து – தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம், விசாரிக்காமல் தள்ளுபடி…

க.பொ.த சாதராண தரப் பரீட்சை முடிவுகளை, மீள் பரிசீலிப்பதற்கான விண்ணப்பத் திகதி அறிவிப்பு

0

க.பொ.த சாதாரண தர முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அந்த முடிவுளை மீண்டும் பரிசீலிப்பதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று…

‘ஆண்களுக்கு மட்டும் புதையிரத மாஸ்டர் பதவி’: எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க அனுமதி

0

இலங்கை புகையிரத நிலைய மாஸ்டர் பதவி வெற்றிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனும் வர்த்தமானி அறிவிப்பை எதிர்த்து, இரண்டு பெண்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள்…

ராஜாங்கனே சத்தாரதன தேரரை உளப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

0

ராஜாங்கனே சத்தாரதன தேரரை உளப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் தேரரை பரிசோதனைக்கு உட்படுத்தி, இது தொடர்பாக அறிக்கை…

இலங்கை ஜனாதிபதியின் பெயரில் தவறு: திருத்திய கடிதத்தை வெளியிட்டார் ட்ரம்ப்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதிய உத்தியோகபூர்வ கடிதத்திலிருந்த பிழையைத் திருத்தி, மீண்டும் வெளியிட்டுள்ளார். முன்னைய கடிதத்தில் ஜனாதிபதியின் முதல் பெயர்…

இறக்குமதி பால்மாவின் விலை  அதிகரிப்பு

இறக்குமதி பால்மாவின் விலை அதிகரிப்பு

0

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதாக, உள்ளூர் பால் உற்பத்தியாளரான மில்கோ பிரைவேட் லிமிடெட் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலை 100 ரூபாயினால்…

ஒன்பது மாதங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுஹைல்; எந்தக் குற்றமும் செய்யவில்லை என, நீதிமன்றில் பொலிஸார் தெரிவிப்பு

0

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் – கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகமது ரிஃபாய் முகமது சுஹைல் எனும் 21 வயது இளைஞர், எந்தக் குற்றமும்…

பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில், உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு

பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில், உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு

0

நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்காக ஏற்கனவே வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. கல்வி மற்றும்…

பதிவு செய்யப்பட்ட சமயப் பாடசாலைகளில் கற்பிப்போருக்கு 7500 ரூபாய் கொடுப்பனவு வழங்க தீர்மானம்

பதிவு செய்யப்பட்ட சமயப் பாடசாலைகளில் கற்பிப்போருக்கு 7500 ரூபாய் கொடுப்பனவு வழங்க தீர்மானம்

0

பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதங்களுடன் இணைக்கப்பட்ட – பதிவுசெய்யப்பட்ட சமயப் பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொடுப்போருக்கு, ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவு…

டொக்டர் மகேஷி விஜேரத்னவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் ஆலோசகர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் மகேஷி விஜேரத்னவை ஜூலை 15 ஆம் திகதி வரை…

05 ஆயிரம் பேரை பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்கு சேர்க்கவுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

05 ஆயிரம் பேரை பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்கு சேர்க்கவுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

0

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு, 5,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை உடனடியாக ஆட்சேர்க்கும் பணி விரைவில் ஆரம்பமாகும் என்று – பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற…

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள டொக்டர் மகேஷியின் 21 வயது மகள் கைது

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் மகேஷி விஜேரத்னவின் மகள், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது…