தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

தேசபந்து குற்றவாளி என, விசாரணக்குழு கண்டறிந்துள்ளது: சபாநாயகர் அறிவிப்பு

தேசபந்து குற்றவாளி என, விசாரணக்குழு கண்டறிந்துள்ளது: சபாநாயகர் அறிவிப்பு

0

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலும், அவரை குற்றவாளி என்று கண்டறிந்துள்ளது என, சபாநாயகர் டொக்டர்…

பாடசாலை நேரம் நீடிப்பு: காரணத்தை வெளியிட்டார் பிரதமர்

பாடசாலை நேரம் நீடிப்பு: காரணத்தை வெளியிட்டார் பிரதமர்

0

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளதோடு, அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நேர்காணலின்…

வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கல்ஹின்னை அஸீஸ் கலாநிதிப் பட்டம் பெற்றார்

0

– எம்.எஸ்.எம். ஸாகிர் – அமெரிக்காவிலுள்ள வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து கல்ஹின்னையைச் சேர்ந்த எஸ்.ஏ. அஸீஸ் கலாநிதிப் பட்டம் (Doctorate in commercial law) பெற்றுள்ளார். வரி…

ஷானியை சிஐடி பணிப்பாளராக நியமிக்குமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் ஒருபோதும் கோரவில்லை

ஷானியை சிஐடி பணிப்பாளராக நியமிக்குமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் ஒருபோதும் கோரவில்லை

0

ஷானி அபேசேகரவை – குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளராகவோ, அல்லது ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவோ நியமிக்குமாறு – கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்…

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜெயவர்தன பதவி நீக்கம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜெயவர்தன பதவி நீக்கம்

0

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜெயவர்தன பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து, தேசிய…

சிறிமா எதிரிசூரிய எனும் 80 வயதுப் பெண்ணின் மரண தண்டனையை, மேல் முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்து தீர்ப்பு

சிறிமா எதிரிசூரிய எனும் 80 வயதுப் பெண்ணின் மரண தண்டனையை, மேல் முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்து தீர்ப்பு

0

எண்பது (80) வயது பெண் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, நேற்று வெள்ளிக்கிழமை (18) மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்தது. 1993 ஆம் ஆண்டு நடந்த கொலைக்காக…

இலங்கை போக்குவரத்து சபையில் சாரதி, நடத்துநர் பதவிகள்: 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்

இலங்கை போக்குவரத்து சபையில் சாரதி, நடத்துநர் பதவிகள்: 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்

0

இலங்கை போக்குவரத்து சபை – சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, இதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. நாடு முழுவதும்…

வங்கிக் கணக்கை மோசடியாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் கைது

வங்கிக் கணக்கை மோசடியாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் கைது

0

வங்கிக் கணக்கை ஒன்லைன் ஊடாக மோசடியாக அணுகி, 05 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவத்தில், ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவரை…

வீடுகள் எரிந்த அமைச்சர்கள், எம்.பிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை மீளப்பெற உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல்

வீடுகள் எரிந்த அமைச்சர்கள், எம்.பிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை மீளப்பெற உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல்

0

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு, போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை மீளப்பெறுவதற்கு உத்தரவிடக் கோரி…

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் வழங்கிய வங்கி அதிகாரி கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் வழங்கிய வங்கி அதிகாரி கைது

0

அரச வங்கியொன்றின் முன்னாள் கடன் அதிகாரியொருவர் – போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வர்த்தகர்களுக்கு கடன் வழங்கினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடி காரணமாக, வங்கிக்கு…

ஐம்பதுக்கும் மேற்பட் உள்ளூராட்சி சபைகள் இன்னும் அமைக்கப்படவில்லை

ஐம்பதுக்கும் மேற்பட் உள்ளூராட்சி சபைகள் இன்னும் அமைக்கப்படவில்லை

0

நாட்டில் இன்னமும் 50க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு தலைவர் மற்றும் உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அந்த சபைகள் அமைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.. தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை…

06 லட்சம் கிலோ நெல் கொள்வனவு; அம்பாறை மாவட்டத்தில் அதிகம்: நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபை தெரிவிப்பு

06 லட்சம் கிலோ நெல் கொள்வனவு; அம்பாறை மாவட்டத்தில் அதிகம்: நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபை தெரிவிப்பு

0

சிறுபோக அறுவடையிலிருந்து இந்த வருடம் 600,000 கிலோகிராம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்திலிருந்து அதிக…

தாதியர்களாக 3500 பேரை நியமிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும்

தாதியர்களாக 3500 பேரை நியமிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும்

0

தாதியர் வெற்றிடங்களை நியமிப்பதற்கு வசதியாக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படுமென, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், 09 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுஹைல் பிணையில் விடுவிப்பு

0

இஸ்ரேலுக்கு எதிரான பதிவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார் எனக்கூறி கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருந்த 21 வயது விமானப் போக்குவரத்து கற்கை…

வீட்டில் போலி நாணயத்தாள் அச்சிட்ட பெண் கைது

0

போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமைக்காக மொரட்டுவ பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ – ரவதவத்தையைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர், நேற்று மாலை…