தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

பொலிஸாரால் தேடப்படுபவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது: இபாஸ் நபுஹான் கிண்டல்

0

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது என பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கிண்டலடித்துள்ளார்.  பொலிஸாரால் தேடப்படும் நபர் ஒருவர், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் அதிசயமும் வழக்குக்கு சமூகமளிக்காமல் நீதிமன்றுக்கு…

அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல்

0

நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு…

தொடரும் பதவி மாற்றம்: 04 ராஜாங்க அமைச்சர்கள், 03 பிரதியமைச்சர்கள் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம்

0

ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சிலரின் அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக கலாநிதி ஹர்ஷ டி…

44 மாணவர்கள் அனர்த்தத்தில் பலி; கல்வியமைச்சர் தெரிவிப்பு

44 மாணவர்கள் அனர்த்தத்தில் பலி; கல்வியமைச்சர் தெரிவிப்பு

0

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தம் காரணமாக, ஆகக்குறைந்தது 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை இந்தத் தகவலை அமைச்சர்…

டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை

டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை

0

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றும் புதன்கிழமையும் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு,…

வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தம் செய்ய, சமூக நீர் வழங்கல் திணைகளம் நடவடிக்கை

0

– பிறவ்ஸ் முகம்மட் – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணப்படும் குடிநீர் குணறுகள் மற்றும் பொது வடிகாலமைப்புகளை சுத்தம் செய்வதற்கு தேசிய சமூக நீர் வழங்கல் திணைகளம்…

அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம்

அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம்

0

அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நியமனம் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டதாக,…

அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை

0

– எம்.ஐ.முபாறக் – மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவற்றுக்கு…

இலத்திரனியல் ரீதியாக கம்பனிகளை பதிவு செய்யும் திட்டத்துக்கான ஒப்பந்தம்; அமைச்சர் றிசாட் முன்னிலையில் கைச்சாத்து

0

இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக கம்பனிகளை இலத்திரனியல் ரீதியாக தன்னியக்க முறையில் பதிவு செய்யும் திட்டமொன்றுக்கான ஒப்பந்தம் இன்று செவ்வாய்கிழமை, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சில், அமைச்சர்…

புதினம் பார்க்கச் சென்ற 18 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

0

வெள்ளத்தினைப் பார்ப்பதற்காக அநா­வ­சி­ய­மான பய­ணங்­களை மேற்­கொண்ட 18 பேர் உயி­ரி­ழந்ததாக, பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில்…

நீர் கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 04 கைதிகள் தப்பியோட்டம்

0

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 04 கைதிகள் இன்று செவ்வாய்கிழமை காலை தப்பிச் சென்றுள்ளனர் என்று, சிறைச்சாலை பேச்சாளர் ரி.என். உபெல்தெனிய தெரிவித்துள்ளார். கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மேற்படி…

காலநிலை பாதிப்பினால் உயிரிழந்தோர் தொகை 183 ஆக அதிகரிப்பு: அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல்

0

வெள்ளம் மற்றும் மண் சரிவு ஆகிய அனர்த்தங்களில் சிக்கி, இதுவரை 183 பேர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. இதேவேளை, 103 பேர்…

அமைச்சர்கள், எம்.பி.களுக்கான வாகன கொள்வனவை இடை நிறுத்த, ஜனாதிபதி தீர்மானம்

அமைச்சர்கள், எம்.பி.களுக்கான வாகன கொள்வனவை இடை நிறுத்த, ஜனாதிபதி தீர்மானம்

0

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனக் கொள்வனவினை இடை நிறுத்துவதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தினை…

ரவியின் கன்னத்தில் மங்கள ‘இச்’

0

அமைச்சர் ரவி கருணாநாயகவுக்கு மங்கள சமரவீர கன்னத்தில் முத்தம் கொடுத்து மகிழ்ந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. வெளி விவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க, இன்று வியாழக்கிழமை…

நிதி மோசடி வழக்கு; மஹிந்தானந்த அளுக்கமகே பிணையில் விடுவிப்பு

நிதி மோசடி வழக்கு; மஹிந்தானந்த அளுக்கமகே பிணையில் விடுவிப்பு

0

நிதி மோசடி தொடர்பான வழக்கில் ஆஜரான முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல்…