ரவியின் கன்னத்தில் மங்கள ‘இச்’

🕔 May 25, 2017

மைச்சர் ரவி கருணாநாயகவுக்கு மங்கள சமரவீர கன்னத்தில் முத்தம் கொடுத்து மகிழ்ந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

வெளி விவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க, இன்று வியாழக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டபோதே, அமைச்சர் மங்கள இவ்வாறு முத்தமிட்டார்.

வெளிவிவகார அமைச்சராக மங்கள முன்னர் கடமையாற்றியிருந்தார்.

இந்த நிலையில் மங்களவுக்கு வழங்கப்பட்டிருந்த வெளிவிவகார அமைச்சினை ரவி கருணாநாயகவுக்கும், ரவிக்கு வழங்கப்பட்டிருந்த நிதியமைச்சினை மங்களவுக்கும், அமைச்சரவை மாற்றத்தின் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிணங்க, இன்றைய தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கெண்ட ரவி கருணா நாயகவுக்கு, அமைச்சர் மங்கள சமரவீர கன்னத்தில் முத்தம் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்