நாடாளுமன்ற அமர்வுகளை முஸ்லிம் உறுப்பினர்கள் பகிஷ்கரிக்க வேண்டும்: மரிக்கார் வேண்டுகோள்
– அஷ்ரப் ஏ சமத் –ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதனை தொடா்ந்து, நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிப்பதற்கும் தீர்மானமொன்றுக்கு, முஸ்லிம் உறுப்பினர்கள்…
