தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ஞனாசாரர் தொடர்பில், றிசாட்டின் கேள்வியும், ஜனாதிபதியின் பதிலும்: நேற்று நடந்தது

0

– எஸ். ஹமீத் –நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தனது அரசாங்கத்துக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இந்த  நிலைமை …

சுனாமி ஏற்பட சாத்தியமில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது, வளிமண்டலவியல் திணைக்களம்

0

இலங்கையில் சூறாவளி அல்லது சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, இவை தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாமெனவும் அந்தத் திணைக்களம்…

மருதானையில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் எரிந்தது; நள்ளிரவில் சம்பவம்

0

கொழும்பு – மருதானை, மாளிகாகந்த வீதியிலுள்ள வியாபார நிலையமொன்று  நள்ளிரவு 12.30 மணியளவில் தீயினால் எரிந்துள்ளது. முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ‘த பேக்கரி கோர்ணர்’ எனும் வியாபார…

நுகேகொட வியாபார நிலையத்துக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் நபர் கைது

0

நுகோகொட பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்துக்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை தீ வைத்ததாகக் கூறப்படும் சந்தேக நபர், கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது. நேற்று புதன்கிழமை மாலை,…

முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் உள்ளதாக, சிங்கள மக்களை நம்ப வைப்பதற்கு, ஒரு கும்பல் முயற்சிக்கிறது: ஹக்கீம் சாடல்

முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் உள்ளதாக, சிங்கள மக்களை நம்ப வைப்பதற்கு, ஒரு கும்பல் முயற்சிக்கிறது: ஹக்கீம் சாடல்

0

– பர்ஸான் –இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் புகுந்திருப்பதாக மிகவும் விசமத்தனமான பிரசாரங்களை சில குழுக்கள் மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம்…

புலிகளின் தவறுக்கு பிராயச்சித்தம் செய்யுங்கள், இல்லையென்றால் ‘முடியாது’ என்று சொல்லுங்கள்: நாடாளுமன்றில் றிசாட்

புலிகளின் தவறுக்கு பிராயச்சித்தம் செய்யுங்கள், இல்லையென்றால் ‘முடியாது’ என்று சொல்லுங்கள்: நாடாளுமன்றில் றிசாட்

0

  வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகள் செய்த பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என்று, அமைச்சர்…

சீனி ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரிக்கிறது: வயிற்றில் அடிக்கிறார் மங்கள

0

சீனிக்கான இறக்குமதி வரி இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில், ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி, 10 ரூபாவாக அதிகரிக்கப்படும்…

கட்டாருக்கான விமானசேவை தொடரும்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

0

கட்டார் நாட்டுக்கான விமான சேவையினை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் அட்டவணைக்கிணங்க மேற்கொள்ளும் என்று, அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வளைகுடாவைச் சேர்ந்த பல நாடுகள், கட்டாருக்கான விமான…

நாமலின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு, நீதிமன்றம் உத்தரவு

நாமலின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு, நீதிமன்றம் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் மல் ராஜபக்ஷவுடைய கைவிரல் அடையாளத்தை பெற்று கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை பொலிஸாருக்கு உத்தரவிட்டது. 30 மில்லியன் ரூபா பணச்சலவை செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில்…

கட்டார் றியாலுக்கு இலங்கையில் தடை; செய்தியை மறுக்கிறது மத்திய வங்கி

0

கட்டார் ரியாலை, இலங்கை ரூபாவுக்கு மாற்றுவதற்கு, இலங்கை மத்திய வங்கி தடை விதித்துள்ளதாகக் கூறப்படும் செய்தியை மத்திய வங்கி மறுத்துள்ளது. கட்டார் நாட்டுடன் சஊதி அரேபியா உள்ளிட்ட…

நுகேகொட கடையெரிப்பு சம்பவம்: நாசகாரிகளை கைது செய்யுமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல்

நுகேகொட கடையெரிப்பு சம்பவம்: நாசகாரிகளை கைது செய்யுமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல்

0

நுகேகொட கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நாசகாரிகளை  உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.…

பொதுபலசேனாவின் பின்னால், இஸ்ரேல் உள்ளதாக, முஜிபுர் ரஹ்மான் கூறியதை விசாரணை செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ஸ

பொதுபலசேனாவின் பின்னால், இஸ்ரேல் உள்ளதாக, முஜிபுர் ரஹ்மான் கூறியதை விசாரணை செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ஸ

0

– நாமல் ராஜபக்ஸவின் ஊடக பிரிவு – பொது பல சேனாவை, இஸ்ரேலிய உளவுத் துறை அமைப்பான மொசாட் இயக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான்  கூறியுள்ளமையின் ஊடாக,…

மலை நாட்டு பொலிஸ் மா அதிபர், முடிந்தால் என்னை கைது செய்து காட்டட்டும்: ஞானசார தேரர் சவால்

மலை நாட்டு பொலிஸ் மா அதிபர், முடிந்தால் என்னை கைது செய்து காட்டட்டும்: ஞானசார தேரர் சவால்

0

தெற்கைச் சேர்ந்த தன்னை, மலைநாட்டைச் சேர்ந்த பொலிஸ் மா அதிபர், முடிந்தால் கைது செய்து காட்டட்டும் என்று ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார். தன்னை கைதுசெய்வதற்கு முன்னர்,…

ஒரு வருடத்தின் பின்னர், வெளியே வந்தார் அனுர

ஒரு வருடத்தின் பின்னர், வெளியே வந்தார் அனுர

0

றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலையுடன் தொடர்புபட்ட சாட்சிகளை மறைத்தார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா…

சதொச நிறுவனத்தில் பிளாஸ்டிக் அரிசி; வதந்தி, நம்ப வேண்டாம்

0

  சதொச நிறுவனத்தில் பிலாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதனை யாரும் நம்ப வேண்டாமெனவும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ஊடகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.…