தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

சம்பிக்க இருக்கும் வரை, ஞானசாரவை கைது செய்வது கடினம்: மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டம்

0

நாட்டில் சகல மக்களினதும் அதிருப்தியையும் பெற்றுள்ள இந்த அரசாங்கம், செப்டம்பரில் காலாவதியாகும் மாகாணசபைகளுக்கான தேர்தலை பிற்போடுவதற்கு அவசர கால சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதை தவிர, வேறு வழிகள் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.நேற்று முன்தினம் அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், கருத்து வெளியிட்டபோதே, இவ்வாறு கூறினார்.அங்கு அவர் மேலும் கூறுகையில்;“நாளுக்கு நாள் புகழ் இழந்து வரும் இந்த அரசாங்கம், உள்ளுராட்சி…

முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாகுதல் தொடர்பில், விமலின் ‘பைலா’

0

– எம்.ஐ. முபாறக் –ஞானசாரவின் பிரசாரம் மற்றும் வர்த்தக நிலையங்கள்- பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் தொடர்வதை முழு நாடும் அறியும்.ஆனால்,…

ஒரு புறம் வா என்கிறார்கள், மறு புறம் போ என்கிறார்கள்: தமிழ் தலைவர்களின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் றிசாத் விசனம்

ஒரு புறம் வா என்கிறார்கள், மறு புறம் போ என்கிறார்கள்: தமிழ் தலைவர்களின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் றிசாத் விசனம்

0

“வாருங்கள், குடியேறுங்கள், முழு உதவிகளையும் வழங்குகிறோம்’ என்று வடக்கு முஸ்லிம்களை தமிழ்த்தலைவர்கள்  அழைக்கின்றார்கள். அதே நேரம், முஸ்லிம்கள் குடியேறச் செல்லும்போது அழைத்தவர்களின் கட்சியை சேர்ந்த ஒரு சாரார்…

ஹர்தால் இடைநிறுத்தம்; நாளை இல்லை

0

முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாதத் தாக்குதலைக் கண்டித்து, நாளை வியாழக்கிழமை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஹர்த்தால் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு இந்த…

தொலைக்காட்சி தொகுப்பாளர் கடத்தல்; நிர்வாணமாகப் படம் பிடிக்கப்பட்டு, நகைகளும் கொள்ளை

0

கொழும்பிலுள்ள பிர­பல தொலைக்­காட்சி ஒன்றின் பெண் நிகழ்ச்சித் தொகுப்­பாளர் ஒருவர், கடத்தப்பட்டு நிர்­வா­ண­மாக்­கப்­பட்ட நிலையில் புகைப்­படம் எடுக்­கப்பட்டதாக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலின்போது, அந்தக் பெண்ணின்…

தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்கள்: அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி பணிப்பு

தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்கள்: அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி பணிப்பு

0

தனது அமைச்சுக்கு சிங்கம் போல் வந்த பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர், பூனை போல் திரும்பிச் சென்றார் என்று, அமைச்சர் மனோ கணேசன் இன்று செவ்வாய்கிழமை…

வைத்தியசாலையில் வாசு

0

ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயகார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகயீனம் காரணமாக அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எவ்வாறாயினும், அவர் ஆபத்தான…

புதிய அமைச்சர்கள் 09 பேர் சத்தியப் பிரமாணம்; தமிழர், முஸ்லிம் எவருமில்லை

புதிய அமைச்சர்கள் 09 பேர் சத்தியப் பிரமாணம்; தமிழர், முஸ்லிம் எவருமில்லை

0

அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றமையினை அடுத்து, இன்று திங்கட்கிழமை 09 பேர் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இவர்களில் எவரும் தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களில்லை என்பது…

வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் உரிமையாளர் கைது

0

வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த 05 மாடி கட்டடத்தின் உரிமையாளரை நேற்று சனிக்கிழமை இரவு வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்தனர். கட்டட விரிவாக்க வேலைகள் நடந்து கொண்டிருந்த போது,…

ஞானசார தொடர்பில் பொலிஸார் கபட நாடகமாடுகின்றனர்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் விசனம்

ஞானசார தொடர்பில் பொலிஸார் கபட நாடகமாடுகின்றனர்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் விசனம்

0

– சுஐப் எம் காசிம் – அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக, மோசமாக கேவலப்படுத்திப் பேசி வரும் ஞானசார தேரர் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு…

அமைச்சரவை மாற்றம்; புதிய பதவிகளைப் பெறுவோர் விபரம் இதுதான்

0

– அஹமட் – விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவிவகார…

தூதுவராகிறார் பாதுகாப்புச் செயலாளர்

தூதுவராகிறார் பாதுகாப்புச் செயலாளர்

0

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது.மேற்படி பதவிக்கு கருணாசேன ஹெட்டியாரச்சியை நியமிக்கும் பொருட்டு, ஜேர்மன் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் கூறுகின்றன. ஜேர்மன்…

முஸ்லிம்களுக்கு மூத்திரம் வரவில்லை என்றாலும், ஆட்சியாளர்கள் கவலைப்படுகிறார்கள்: ஞானசார தேரர் விசனம்

முஸ்லிம்களுக்கு மூத்திரம் வரவில்லை என்றாலும், ஆட்சியாளர்கள் கவலைப்படுகிறார்கள்: ஞானசார தேரர் விசனம்

0

– எஸ். ஹமீத் –“சிங்களவர்களுக்குப் பிரச்சினையென்றால் நீதி கிடைப்பதில்லை; ஆனால், முஸ்லிம் ஒருவருக்கு மூத்திரம் போகாவிட்டாலும் அதனைப் பற்றி ஆட்சியாளர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்” என்று, பொதுபலசேனாவின் செயலாளர்…

முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடு: ஜனாதிபதிக்கு கடிதம் எழுத, ஹக்கீம் உள்ளிட்டோர் தீர்மானம்

முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடு: ஜனாதிபதிக்கு கடிதம் எழுத, ஹக்கீம் உள்ளிட்டோர் தீர்மானம்

0

  – பிறவ்ஸ் –முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை தடுத்துநிறுத்துவதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தும் நோக்கில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுன்ற உறுப்பினர்கள் மட்டத்திலான…

ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம்

ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம்

0

– சுஐப் எம் காசிம் – கேவலமான வார்த்தைகளினால், அல்லாஹ்வை திட்டித் தீர்த்ததன் மூலம், முஸ்லிம் மக்களின் மத உணர்வினை நோகடித்து வரும் ஞானசார தேரரை உடனடியாக கைதுசெய்ய…