வைத்தியசாலையில் வாசு

🕔 May 22, 2017

.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயகார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகயீனம் காரணமாக அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்று கூறப்படுகிறது.

1939 ஆம் ஆண்டு பிறந்த வாசுதேவவுக்கு 78 வயதாகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்