தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ஜி.எஸ்.பி. பிளஸ் மூலம், ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும்;அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

ஜி.எஸ்.பி. பிளஸ் மூலம், ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும்;அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

0

ஜரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையின் மூலம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும் என்று, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை…

கருணை மனதை, அதிகம் வெளிப்படுத்திய ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கருணை மனதை, அதிகம் வெளிப்படுத்திய ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 95 பேர், தங்களின் ஒரு மாத சம்பளத்தினை, அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிராணப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர். இவ்வாறு தமது மாத சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக…

சிறுநீரகம் தேவை; உயிர் காக்க உதவுங்கள்

0

சிறுநீரக நோயாளியொருவருக்கு (45 வயது), O வகை சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுகின்றது. வழங்க விரும்பும் நல்ல மனம் படைத்தவர்கள் உதவுங்கள்.  தகுந்த சன்மானம் வழங்கப்படும். தானஞ்செய்ய விரும்புபவர்கள், பின்வரும்…

கிழக்கு ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ரோஹித நியமனம்; ஊகங்களெல்லாம் பொய்யாகின

0

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று, பல்வேறு நபர்களின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், ரோஹித…

பதிவுக்காக விண்ணப்பித்த 89 அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை ; 06 கட்சிகளுக்கு அங்கீகாரம்

பதிவுக்காக விண்ணப்பித்த 89 அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை ; 06 கட்சிகளுக்கு அங்கீகாரம்

0

இலங்கையில் மேலும் 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தம்மைப் பதிவு செய்து கொள்ளும் பொருட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்திருந்த 95…

பாதுகாப்பு செயலாளர் பதவி விலகவுள்ளார்

பாதுகாப்பு செயலாளர் பதவி விலகவுள்ளார்

0

பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, தனது பதவியை ராஜிநாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு செயலாளர் ராஜிநாமா செய்த பின்னர், அவருக்கு தூதுவர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள்…

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்குவதற்கு, விமானம் தேவையில்லை: பசீர் சேகுதாவூத்

0

முஸ்லிம் சமூகம் 2013 இலிருந்து எதிர்கொண்ட சிங்கள பௌத்த தீவிரவாதம் ஒப்பீட்டளவில் மென்மையானது. இப்போது எதிர் கொள்வது கடுமையானது. வரலாற்றில் நான்கு நிக்காயக்களும் ஒருசேர முஸ்லிம்களுக்கு எதிரான…

கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனு; வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனு; வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

0

கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்குரிய தேர்தல் வேட்புமனுவினை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழு  வெளியிடும் என…

மஹிந்தவுக்கு மாளிகை கொடுத்த ஏ.எஸ்.பி. லியனகே, கிழக்கு மாகாண ஆளுநராகிறார்

0

பிரபல வர்த்தகரும், கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதுவருமான ஏ.எஸ்.பி. லியனகே, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ, ஜனாதிபதி…

முன்னாள் புலிகளுக்கு அரச தொழில்; நேர்முகப் பரீட்சையும் முடிந்தது: சுவாமிநாதன் செய்து முடித்தார்

0

– அஷ்ரப் ஏ சமத் –புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கு அரச திணைக்களங்களில், பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்குவதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.…

40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை

40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை

0

ஐ.தே.கட்சியின் தலைவர், பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றம் நுழைந்து 40 வருடங்கள் நிறைவடையவுள்ளன. இதனையொட்டி ஐக்கிய தேசிய கட்சியினால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1977ஆம்…

தாஜுதீன் எலும்புகள் காணாமல் போன விவகாரம்: வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழுக்குத் தடை

தாஜுதீன் எலும்புகள் காணாமல் போன விவகாரம்: வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழுக்குத் தடை

0

உயர் நீதிமன்ற முன்னாள் வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவின் மருத்துவ சான்றிதழ், 06 மாத காலத்துக்கு தடை செய்யப்படுவததாக, இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. படுகொலை செய்யப்பட்டதாகக்…

அப்போது இனித்தது, இப்போது கசக்கிறதா; மைத்திரியிடம் கேட்கிறார் நாமல்

அப்போது இனித்தது, இப்போது கசக்கிறதா; மைத்திரியிடம் கேட்கிறார் நாமல்

0

சமூக வலைத் தளங்கள் தன்னை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றன என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றமையானது, ‘இந்த ஆட்சியானது பொது மக்களால் நிராகரிக்கப்படுகிறது’ என்ற செய்தியை, அவருடைய…

போலி நாணயத்தின் புழக்கம் அதிகரிப்பு; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

0

குற்றப் புலனாய்வு பிரிவினர் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, 38 லட்சத்து 94 ஆயிரத்து 600 ரூபாய்க்கு இணையான போலி நாணயத்…

ஜனாதிபதி செயலாளராக ஒஸ்ரின் பெனாண்டோ நியமனம்

ஜனாதிபதி செயலாளராக ஒஸ்ரின் பெனாண்டோ நியமனம்

0

ஜனாதிபதி செயலாளராக, கிழக்கு மாகாண சபையின் ஆளுநராகப் பதவி வகிக்கும் ஒஸ்ரின் பெனாண்டோ நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி செயலாளராக பதவி வகித்து வந்த பி.பி. அபேகோன், நேற்று வெள்ளிக்கிழமை…