அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறத் தீர்மானம்
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர், அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளனர் எனத் தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை, மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சில தினங்களில்…
