தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ஞானசார தேரரைப் பாதுகாத்தவர் ஷிரால் லக்திலக; மைத்திரி சொல்லித்தான் எல்லாம் நடந்தது: வீசானக எம்.பி. குற்றச்சாட்டு

0

ஞானசார தேரரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு பாதுகாப்பதாக, ஏற்கனவே செய்திகள் பரவியிருந்த நிலையில்,  ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் ஷிரால் லக்திலக இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளமை…

ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் ராஜிநாமா

ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் ராஜிநாமா

0

ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன், தனது பதவியை இன்று வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக 2015ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்டவுடன்,…

ஆசிரியர், பெற்றோருக்கு இடையில் கை கலப்பு; இரு தரப்பும் வைத்தியசாலையில் அனுமதி

ஆசிரியர், பெற்றோருக்கு இடையில் கை கலப்பு; இரு தரப்பும் வைத்தியசாலையில் அனுமதி

0

– க. கிஷாந்தன் – பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால், பாடசாலையொன்றுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட, கொட்டகலை பகுதியில்…

சதொச, பிளாஸ்டிக் அரிசி, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் என்னையும், தொடர்புபடுத்தி, இனவாத பிரசாரம்: அமைச்சர் றிசாட் கவலை

0

– சுஐப் எம். காசிம் –சர்வதேச கூட்டுறவு தினத்தை வட மாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது: நீர் வழங்கல் அதிகார சபை தலைவர்

0

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அத்தியவசியம் ஏற்பட்டுள்ளதாக, நீர் வழங்கல் அதிகார சபையின் தலைவர் கே.ஏ. அன்சார் தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் அதிகார சபை தொடர்ச்சியாக செயற்படுவதென்றால்,…

மைத்திரியின் ‘கள்ளத்தனமாக சந்திப்பு’ குறித்து, அமைச்சர் ராஜித விளக்கம்

மைத்திரியின் ‘கள்ளத்தனமாக சந்திப்பு’ குறித்து, அமைச்சர் ராஜித விளக்கம்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்குமிடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பானது, கள்ளத்தனமானது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…

மூன்று மாகாண வைத்தியசாலைகளுக்கு பெருமளவு நிதி; அமைச்சர் றிசாட்டின் கோரிக்கைக்கு ராஜித இணக்கம்

0

  வடக்கு, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள  பிரதான  வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும், ஆளணித் தேவைகளையும் நிவர்த்தி செய்து தருவதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர்…

பத்திரிகை விளம்பரமொன்று இனவாதத்தைத் தூண்டுகிறதாம்: பொதுபல சேனா பொலிஸில் முறைப்பாடு

பத்திரிகை விளம்பரமொன்று இனவாதத்தைத் தூண்டுகிறதாம்: பொதுபல சேனா பொலிஸில் முறைப்பாடு

0

நாட்டில் இல்லாத இனவாதம் மற்றும் மதவாதம் தொடர்பில் பொய்யான தகவல்களை உள்ளடக்கி, புரவெசி பலய அமைப்பு விளம்பரம் வெளியிட்டுள்ளதாக, பொதுபல சேனா அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு…

இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு நல்லாட்சியின் கதவுகள், அகலத் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

0

  இஸ்லாமியர்களை உலக அளவில் அழிப்பதற்கு திட்டம் போட்டு செயற்படுபவர்களுக்கு நல்லாட்சி அரசின் கதவுகள் அகல திறந்து கொடுக்கப்பட்டுள்ளன என்று, ஒன்றிணைந்த எதிரணியின் பிரமுகரும், பாணந்துறை பிரதேச…

ஹலால் வரிப் பணம் எங்கே செல்கிறது; கண்டு பிடித்துச் சொல்கிறது பொதுபல சேனா

0

விசர் நாய்களை கட்டிப்போடாமல் விட்டால், பிரச்சினைகள் பெரிதாகும் என்று பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவின் ராஜகிரியவிலுள்ள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற…

09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம்

0

இலங்கையில் கடந்த வருடம் மட்டும் 09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இவற்றில் 206693 கிலோகிராம் ஹெரோயினும்,…

முஜிபுர் ரஹ்மான் வணங்கினார், பௌத்தர்கள் பார்த்து ரசித்தனர்: கிளம்புகிறது சர்ச்சை

0

– அ. அஹமட் – நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம்களின் நடைமுறைக்கும் இஸ்லாத்துக்கும் மாற்றமான முறையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இரு கரம் கூப்பி வணங்கியதாகக் கூறப்படுகிறது.…

வருட இறுதிக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; அதற்கு முன்னர் கிழக்குத் தேர்தல் சாத்தியம்: மஹிந்த தேசப்பிரிய

வருட இறுதிக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; அதற்கு முன்னர் கிழக்குத் தேர்தல் சாத்தியம்: மஹிந்த தேசப்பிரிய

0

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை, இந்த வருட இறுதிக்குள் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

மியன்மார் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

மியன்மார் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

0

மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் நாட்டு முஸ்லிம் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கினார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை, எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்க மறியலில்…

ராணுவத் தளபதிக்கு பதவி உயர்வு; படையணிகளின் பிரதானியாகவும் நியமனம்

0

ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிஷாந்த டி சில்வா, ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டு, பாதுகாப்பு படையணிகளின் பிரதானி பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமனம் தொடர்பான அறிவித்தல் நாளை…