தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

இலங்கை அரசாங்கத்தின் ‘சின்னத்தனம்’ குறித்து, மஹிந்தவிடம் பாகிஸ்தான் ஜனாதிபதி சொன்ன தகவல் அம்பலம்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையில், அந்த விஜயத்தை ரத்துச் செய்யுமாறு, பாகிஸ்தானிடம் இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டம் கோரிக்கை…

குர்ஆனை படிக்க விரும்பிய தம்பர அமில தேரருக்கு, சிங்கள மொழிப் பிரதி வழங்கி வைப்பு

0

ஜயவர்தனபுர பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், இனவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான தம்பர அமில தேரருக்கு, குர்ஆனின் சிங்கள மொழியாக்க பிரதி நேற்று திங்கட்கிழமை…

முத்து, வைரம் பதிக்கப்பட்ட இரண்டு கிலோகிராம் தங்க நகைகளுடன், நபர் கைது

0

இரண்டு கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய தங்க நகைகளை நாட்டுக்குள் கடத்த முயன்ற ஒருவர் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில், நேற்று திங்கட்கிழமை இரவு 11.35 மணியளவில் கைது செய்யப்பட்டதாக, விமான…

பிரதியமைச்சர் அருந்திகவிடம் விசாரணை

0

பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோ, நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு, இன்று செவ்வாய்கிழமை காலை வருகை தந்தார். வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே, அவர் அங்கு ஆஜராகியுள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான…

கம்மன்பிலவுக்குத் தெரிந்த மைத்திரி ரகசியம்; இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் வாய் திறந்தார்

கம்மன்பிலவுக்குத் தெரிந்த மைத்திரி ரகசியம்; இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் வாய் திறந்தார்

0

ஜாதிக ஹெல உறுமய கட்சியில் – தான் அங்கம் வகித்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உளவாளியாகச் செயற்பட்டதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சி சுமத்தியுள்ள…

இலங்கைத் தூதரகங்கள் சிலவற்றினை மூடுவதற்கு, அரசாங்கம் தீர்மானம்

இலங்கைத் தூதரகங்கள் சிலவற்றினை மூடுவதற்கு, அரசாங்கம் தீர்மானம்

0

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்கள் சிலவற்றினை மூடிவிடத் தீர்மானித்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். சமீப காலமாக எந்தவிதப் பயன்களுமற்றுக் காணப்படும் தூதரகங்களையே, இவ்வாறு மூடவுள்ளதாக அவர்…

மாணவர் சேர்ப்பு, பட்டமளிப்பு ஆகியவற்றை நிறுத்துமாறு, சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் உத்தரவு

0

சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்ந்துக் கொள்ளும் நடவடிக்கையினை இடைநிறுத்துமாறு அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இவேளை, மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதையும் இடை நிறுத்துமாறு அரசாங்கம்…

செப்டம்பரில் தேர்தல்; பிரசன்ன தலைமையிலான குழுவிடம், அமைச்சர் பைசர் முஸ்தபா வாக்குறுதி

0

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தம்மிடம் உத்தரவாதம் வழங்கியதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற…

லொத்தர் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், சட்டப்படி ரவிக்கு கிடையாது: அனுர குமார திஸாநாயக

லொத்தர் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், சட்டப்படி ரவிக்கு கிடையாது: அனுர குமார திஸாநாயக

0

லொத்தர் சபை உத்தியோகத்தர்களுக்கு உத்தரவு வழங்கும் அதிகாரம், அச் சபையின் சட்டத்தின்படி, வெளி விவகார அமைச்சர் ரவி கருணாநாயகவுக்குக் கிடையாது என, எதிர்க்கட்சி பிரதம கொரடாவும், ஜே.வி.பி. தலைவருமான…

உதய கம்மன்பில ஓர் உளவாளி: ஜாதிக ஹெல உறுமய தேசிய அமைப்பாளர் குற்றச்சாட்டு

0

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, ஜாதிக ஹெல உறுமயவில் அங்கம் வகித்த காலப் பகுதியில், மஹிந்த ராஜபக்ஷவின் உளவாளியாகச் செயற்பட்டார்…

பொதுபல சேனாவை மைத்திரிதான் பாதுகாக்கின்றார்; காரணம் சொல்லி குற்றம் சாட்டுகின்றார் நாமல்

0

பொது பல சேனா அமைப்பை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவே பாதுகாப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.அவருடைய ஊடகப்பிரிவினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்…

பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்

0

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணியும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளராகக் கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி ராஜிநாமா செய்தமையினை…

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கைது; விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவு

0

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் பிரிவினர் மற்றும் மருதானை பொலிஸார் இணைந்து இவரைக் கைது…

பொலிஸ் பேச்சாளர் பியந்த ஜயகொடி ராஜிநாமா

பொலிஸ் பேச்சாளர் பியந்த ஜயகொடி ராஜிநாமா

0

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி ராஜிநாமா செய்துள்ளதாக, தனது பேஸ்புக் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார். தற்போதைய தனது உடல் நிலை…

மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு

0

  உள்ளுர் சந்தையில் அரிசியை நிலையாகவும், தட்டுப்பாடு இன்றியும் வைத்திருப்பதற்காக மூன்று நாடுகளிடம் அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான உடனடி பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக கைத்தொழில்…