தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

கொழும்பு மாநகர சபை பட்ஜட்டுக்கு ஆதரவளித்த மு.காங்கிரஸ் பெண் உறுப்பினர், கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

கொழும்பு மாநகர சபை பட்ஜட்டுக்கு ஆதரவளித்த மு.காங்கிரஸ் பெண் உறுப்பினர், கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

0

கொழும்பு மாநகர சபையின் பட்ஜட்டை ஆதரித்து வாக்களித்தார் எனும் குற்றச்சாட்டை முன்னிறுத்தி, அந்த சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஸொஹரா புகாரியை, கட்சியிலிருந்து இடைநிறுத்துவதாக, கட்சியின் செயலாளர்…

கொழும்பு மாநகர சபையின் பட்ஜட் இரண்டாவது முறை சமர்ப்பிக்கப்பட்டு வெற்றி பெற்றது

கொழும்பு மாநகர சபையின் பட்ஜட் இரண்டாவது முறை சமர்ப்பிக்கப்பட்டு வெற்றி பெற்றது

0

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று (31) இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின்…

அன்பளிப்பாகக் கிடைக்கும் ஈச்சம்பழங்களுக்கு, இறக்குமதி வரிச் சலுகை வழங்க அமைச்சரவை அனுமதி

அன்பளிப்பாகக் கிடைக்கும் ஈச்சம்பழங்களுக்கு, இறக்குமதி வரிச் சலுகை வழங்க அமைச்சரவை அனுமதி

0

ரமலான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும் பேரீச்சம்பழங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ரமலான் மாதத்தில் நோன்பு துறப்பதற்காக முஸ்லிம்கள் சாப்பிடும் பேரீச்சம்பழம்,…

06 அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது

06 அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 06 அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து, பணமோசடி சட்டத்தின் கீழ் – லஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு…

268 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப் பொருடன் நால்வர் கைது

268 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப் பொருடன் நால்வர் கைது

0

பெரும் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை விமான நிலையத்திற்கு வெளியே கடத்த முயன்றபோது, ​​நான்கு இலங்கை பயணிகள் இன்று (29) கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்…

நாட்டில் இன்று தொடக்கம் கடும் மழை: அரச நிறுவனங்கள் தயார் நிலையில்

நாட்டில் இன்று தொடக்கம் கடும் மழை: அரச நிறுவனங்கள் தயார் நிலையில்

0

நாட்டில் இன்று (29) தொடக்கம் அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்க நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. …

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவிக்க உதவிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவிக்க உதவிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

0

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களில்,…

இலக்கை தாண்டி வருவாயைப் பெற்றுள்ள சுங்கத் திணைக்களம்

இலக்கை தாண்டி வருவாயைப் பெற்றுள்ள சுங்கத் திணைக்களம்

0

இலங்கை சுங்கத் திணைக்களம் 2025 ஆம் ஆண்டில் இதுவரை 2,497 பில்லியன் ரூபாய் வருவாயை வரலாற்று சிறப்புமிக்க வருவாயை ஈட்டியுள்ளது. இது அந்தத் திணைக்களத்தின் ஆண்டு இலக்கை…

முன்னாள் அமைச்சர் டக்ளஸை அடுத்த வருடம் வரை, விளக்க மறியயலில் வைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் டக்ளஸை அடுத்த வருடம் வரை, விளக்க மறியயலில் வைக்க உத்தரவு

0

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை – ஜனவரி 9, 2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட துப்பாக்கி –…

வீடுகளின் சேத விபரங்களை மதிப்பிடாமல், 05 லட்சம் ரூபாய் வழங்க அரசாங்கம் தீர்மானம்

வீடுகளின் சேத விபரங்களை மதிப்பிடாமல், 05 லட்சம் ரூபாய் வழங்க அரசாங்கம் தீர்மானம்

0

டித்வா புயலால் சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் தனிப்பட்ட சேத மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல், ரூ. 500,000 வழங்கப்படும் என்று, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கொபிகனே…

துப்பாக்கி கை மாற்றப்பட்ட விவவாகரம் தொடர்பில், டக்ளஸை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

துப்பாக்கி கை மாற்றப்பட்ட விவவாகரம் தொடர்பில், டக்ளஸை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

0

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியொன்று, பாதாள உலக குற்றவாளியொருவருக்கு கைமாற்றப்பட்டது எனும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று (26) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை,…

2341 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவிப்பு

2341 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவிப்பு

0

இந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம், தற்போது வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 2,341 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவற்றில்…

மருந்துகளின் தர நிர்ணய பராமரிப்பை விரிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல்

மருந்துகளின் தர நிர்ணய பராமரிப்பை விரிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல்

0

மருந்துகளின் தர நிர்ணயங்களைப் பராமரிப்பதற்கான செயல்முறையை விரிவுபடுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சிறப்புக் கலந்துரையாடல்…

தவறான செய்திகளை ஒளிபரப்பும் ஹிரு ஊகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, TRCக்கு பொலிஸ் கடிதம்

தவறான செய்திகளை ஒளிபரப்பும் ஹிரு ஊகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, TRCக்கு பொலிஸ் கடிதம்

0

தவறான செய்திகளை தொடர்ந்தும் ஒளிபரப்பியமைக்காக, ஹிரு ஊடக வலையமைப்பிற்கு எதிராக – தேவையான நடவடிக்களை எடுக்குமாறு கோரி, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு (TRC) கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, பொலிஸ்…

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது

0

யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தில் அவர் இன்று ஆஜரானமையை அடுத்து…