தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

0

நாட்டில் ஏற்பட்ட பாதகமான வானிலையைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட பரீட்சை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நடக்காத பரீட்சைப்…

ஆறாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயத்தை சொருகியவர் யார் என்பது, இருவருக்கு தெரியும்: நாமல் ராஜபக்ஷ

ஆறாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயத்தை சொருகியவர் யார் என்பது, இருவருக்கு தெரியும்: நாமல் ராஜபக்ஷ

0

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கில மொழி பாடப் புத்தகத்தில் பொருத்தமற்ற குறிப்புகள் இருப்பதாகக் கூறப்படும் சர்ச்சை குறித்து, அரசாங்கத்துடன் விவாதிக்க எதுவும்…

நகைப்புக்கிடமான விடயம் குறித்து பிரதமர் நாடாளுமன்றில் உரை

நகைப்புக்கிடமான விடயம் குறித்து பிரதமர் நாடாளுமன்றில் உரை

0

இந்த அரசாங்கத்தில் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முந்தைய சில சம்பவங்கள் மீண்டும் விசாரிக்கப்பட்டு அதற்கேற்ப வழக்குத் தொடரப்படுவதாகவும், அத்தகைய சட்ட செயல்முறைகளை மேற்கொள்ள கால அவகாசம்…

ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து – நாரா நிறுவனத்தின் உதவியுடன் புதிய சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு கடற்றொழில்,…

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி செய்தோரிடமிருந்து  374 மில்லியன் ரூபாய் மீட்பு

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி செய்தோரிடமிருந்து 374 மில்லியன் ரூபாய் மீட்பு

0

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் 2025 ஆம் ஆண்டில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் உரிமம் பெறாத வேலைவாய்ப்பு நிறுவனங்களிடமிருந்து ரூ. 374 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மீட்டெடுத்துள்ளதாக இலங்கை…

அனர்த்தத்தால் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் 09ஆம் திகதி ஆரம்பம்: ஜனாதிபதி தெரிவிப்பு

அனர்த்தத்தால் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் 09ஆம் திகதி ஆரம்பம்: ஜனாதிபதி தெரிவிப்பு

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு– அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9ஆம் திகதி அநுராதபுரம் மற்றும்…

ஈஸ்டர் தாக்குதல்; சாரா என்கிற புலஸ்தினி மரணமடையவில்லை: அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல்; சாரா என்கிற புலஸ்தினி மரணமடையவில்லை: அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

0

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய புலஸ்தினி மகேந்திரன் அல்லது சாரா ஜாஸ்மின் என்பவர், விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட சில தகவல்களின் அடிப்படையில் மரணமடையவில்லை எனத் தெரிகிறது என்று, பொது…

தங்கள் நிறுவனத்துக்கு சதொச வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன், மகனுக்கு விளக்க மறியல்

தங்கள் நிறுவனத்துக்கு சதொச வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன், மகனுக்கு விளக்க மறியல்

0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஜெரோம் கென்னத் பெனாண்டோ ஆகியோர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நிதி குற்ற விசாரணைப்…

06ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஏற்பட்ட பிழையை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்துள்ளது: அமைச்சர் விஜித ஹேரத்

06ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஏற்பட்ட பிழையை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்துள்ளது: அமைச்சர் விஜித ஹேரத்

0

பாடசாலை மாணவர்களுக்கான தரம் 6 பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத்…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் வர்த்தானியில் வெளியானது

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் வர்த்தானியில் வெளியானது

0

நாடாளுமன்ற ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் இன்று (04) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சட்ட மூலம் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச்…

சதொச நிறுவனத்தின் போக்குவரத்துக்கான முன்னாள் முகாமையாளர் கைது

சதொச நிறுவனத்தின் போக்குவரத்துக்கான முன்னாள் முகாமையாளர் கைது

0

சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலால, நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனமென்றை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID)…

170 கிலோகிராம் ஹெரோயின் புத்தளத்தில் அழிக்கப்படுகிறது

170 கிலோகிராம் ஹெரோயின் புத்தளத்தில் அழிக்கப்படுகிறது

0

சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த 170 கிலோகிராம் ஹெராயின் இன்று அழிக்கப்படும் என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்தார். புத்தளம்,…

மின் கட்டணங்களில் 11.57 வீதம் அதிகரிப்பை மேற்கொள்வதற்கு முன்மொழிவு

மின் கட்டணங்களில் 11.57 வீதம் அதிகரிப்பை மேற்கொள்வதற்கு முன்மொழிவு

0

இலங்கை மின்சார சபை – 2026 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்துக்குரிய முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளது. அதில் ஆண்டின் முதல் காலாண்டில் 11.57%…

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரிக்கை

0

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலுக்கு தமது கட்சி தயாராகி வருவதாக,…

புது வருடத்தில் அன்பைப் பரிமாறிய ரணில் மற்றும் சஜித்

புது வருடத்தில் அன்பைப் பரிமாறிய ரணில் மற்றும் சஜித்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தொலைபேசி மூலம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டின் முதல் நாளில் – எதிர்க்கட்சித்…