தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

பல்கலைக்கழக மாணவி ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிப்பு: பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதி

0

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த மாணவி கடந்த வாரமே பாணந்துறையிலுள்ள தனது வீட்டுக்குச்…

20ஆவது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றின் வியாக்கியானம், நாடாளுமன்றில் அறிவிக்கப்படும்: சபாநாயகர்

0

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த…

சமூகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை: ராணுவத் தளபதி தகவல்

0

மினுவங்கொட ஆடைத்தொழில்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தவிர, சமூகத்தில் இருந்து இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல்…

றியாஜ் பதியுதீனை மீண்டும் கைது செய்து விசாரிக்கவும்; ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர், ஜனாதிபதியிடம் கோரிக்கை

றியாஜ் பதியுதீனை மீண்டும் கைது செய்து விசாரிக்கவும்; ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர், ஜனாதிபதியிடம் கோரிக்கை

0

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொண்டு மீண்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி, ஆளும்…

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது: பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது: பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை

0

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுகின்றது என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார். பொதுமக்களை முக்கவசங்களை அணியுமாறும்சுகாதார விதிமுறைகைளை பின்பற்றுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மினுவாங்கொட…

10 மாத குழந்தைக்கு கொரோனா

0

பத்து மாத குழந்தையொன்றுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொரளை – றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழுந்தைக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது. சுகயீனம்…

கொரோனா தொற்றுக்குள்ளான 506 பேர் தலைமறைவு; தேடும் நடவடிக்கையில் புலனாய்வு பிரிவு

கொரோனா தொற்றுக்குள்ளான 506 பேர் தலைமறைவு; தேடும் நடவடிக்கையில் புலனாய்வு பிரிவு

0

திவுலபிடிய ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 506 பேர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் தகவல்வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலைப் பணியாளர்களில் 1034 பேரு க்கு கொரோனா…

கொரோனா தொற்று; வைத்தியசாலையில் இருந்து தப்பியவர் பிடிபட்டார்

0

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேலியகொட பகுதியை சேர்ந்த 60 வயதுடைய…

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு

0

க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட பிரகாரம் ஒக்டோபர்…

பிரபாகரனின் இளைய மகன், புலிகளின் சிறுவர் படைப்பிரிவுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தார்: சரத் பொன்சேகா

0

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் இளைய மகன் பாலச்சந்திரன் என்பவர், புலிகள் அமைப்பினுடைய சிறுவர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தார் என்று, ஐக்கிய மக்கள்…

ஈஸ்டர் தாக்குதல்தாரியுடன் தொழில் நிமித்தமாகவே ரியாஜ் பதியுதீன் பேசியுள்ளார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

0

பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடி தொடர்புகள் இருந்தமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்காமையினாலேயே முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் சகோதர் ரியாஜ் பரியூதீன் விடுவிக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர்…

புதிய ராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் நியமனம்

0

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் புதிய ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்…

பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்: அமைச்சர் கெஹலிய

பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்: அமைச்சர் கெஹலிய

0

கல்விப்பொதுத் தாராதரப் பத்திர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது தொடர்பில் நாளைய தினம் வெளியாகவுள்ள பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை ஆராந்தபின்னர், கல்வியமைச்சு இறுதி தீர்மானத்தை…

மினுவாங்கொட தொழிற்சாலையில் 323 கொரோனா தொற்றாளர்கள்; இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

0

மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திவுலப்பிட்டியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு

கொரோனா : நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு

0

கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. சுகாதார அமைச்சு…