தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ரஞ்சன் வீடு மனுஷவுக்கு: வெளியிடப்பட்டுள்ள நெகிழ்ச்சித் தகவல்

ரஞ்சன் வீடு மனுஷவுக்கு: வெளியிடப்பட்டுள்ள நெகிழ்ச்சித் தகவல்

0

ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகாரவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறை…

நாலரைக் கோடி யோகட் கோப்பைகள் மாதாந்தம் சூழலில் சேர்கின்றன: சுகாதார அமைச்சு தகவல்

0

நாட்டில் வருடாந்தம் 96 தொடக்கம் 100 தொன் வரையான பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. யோகட் கோப்பைகளை மீள் சுழற்சி…

சமையல் எரிவாயு: ஆகக்கூடிய சில்லறை விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

சமையல் எரிவாயு: ஆகக்கூடிய சில்லறை விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

0

சமையல் எரிவாயு 18 லீற்றர் (9.6 கிலோகிராம்) கொள்கலனின் ஆகக்கூடிய சில்லறை விலை 1,150 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று (25) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை…

கொவிட் தடுப்பூசிகளுக்காக 1500 கோடி ரூபாவுக்கும் மேல் செலவு: தகவல் வெளியிட்டார் அமைச்சர் சன்ன ஜயசுமன்ன

0

இலங்கைக்கு 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவற்றுள் நூற்றுக்கு…

கெப்பிட்டல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் காலமானார்

கெப்பிட்டல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் காலமானார்

0

கெப்பிட்டல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜா மகேந்திரன் இன்று காலமானார். சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்…

வைத்தியசாலையில் இருந்து றிசாட் அழைத்துச் செல்லப்பட்டார்

0

கொழும்பு தேசிய வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்…

“மைத்திரிதான் பதில் சொல்ல வேண்டும்”: ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நிமல் பதில்

0

அரசாங்கத்தை விட்டும் வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் யாரும் கூறவில்லை என, அந்தக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில்…

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் தரகர் ஆகியோரை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து…

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது

0

சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். றிசாட்…

முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து அஷ்ரப் நீக்கம்

முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து அஷ்ரப் நீக்கம்

0

– எம்.எஸ்.எம். ஸாகிர் – முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எ.பி.எம். அஷ்ரப், இன்று (22) திடீரென அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டு வருடங்களுக்கு…

சிறுவர் தொடர்பான ஒன்பது நீதிமன்றங்களை நிறுவ தீர்மானம்

சிறுவர் தொடர்பான ஒன்பது நீதிமன்றங்களை நிறுவ தீர்மானம்

0

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் வகையிலான 09 நீதிமன்றங்களை நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் அமைப்பதற்கு நிறுவ மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாடு, பாலர் மற்றும்…

போதைப் பொருள் வர்த்தகர்களிடம் லஞ்சம் பெற முயற்சித்த ராணுவத்தினர் மூவர் கைது

போதைப் பொருள் வர்த்தகர்களிடம் லஞ்சம் பெற முயற்சித்த ராணுவத்தினர் மூவர் கைது

0

லஞ்சம் பெற முயன்ற ராணுவத்தினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில்…

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி: முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ‘பல்டி’

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி: முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ‘பல்டி’

0

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட இந்தப்…

றிசாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பிள்ளையின் மரணம்: ஒவ்வொரு தரப்பும் கூறுவதென்ன?

றிசாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பிள்ளையின் மரணம்: ஒவ்வொரு தரப்பும் கூறுவதென்ன?

0

– லோரான்ஸ் செல்வநாயகம் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் கொழும்பு வீட்டில் வேலை செய்த ஹற்றன் – டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்டு வரும்…

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ரணிலின் திருத்தத்தை சபாநாயகர் நிராகரித்தார்

0

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்று…