பசில், விமல், கம்மன்பில ஆகியோருக்கிடையில் சந்திப்பு
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சந்திப்பானது ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில்,…
