உயர் தரம் மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைகள் தினம் அறிவிப்பு

🕔 July 9, 2021

ல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சகைள் நடைபெறும் திகதிகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் உயர்தரப் பரீட்சை நடைபெறும்.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் நீண்ட காலம் மூடப்பட்டிருக்கும் நிலையில், மேற்படி பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்