சாதாரண தரத்தில் சித்தியடையாதோருக்கு, தொழில் பயிற்சிக்கு உட்படுத்தி வேலை வாய்ப்பு வழங்க திட்டம்
2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற் பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும்…
