தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ராஜாங்க அமைச்சர் டயான கமகே முறைப்பாடு: வைத்தியசாலை சென்றும் திரும்பினார்

0

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா – தன்னைத் தாக்கியதாக, ராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்றிரவு…

பிரபல வர்த்தகரும், இலங்கையின் மூன்றாவது பிரதமரின் மருமகனுமான லலித் கொத்தலாவல மரணம்

0

பிரபல வர்த்தகரும், செலிங்கோ குழுமத்தின் தலைவருமான லலித் கொத்தலாவல இன்று காலை (21) காலமானார். நாராஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்…

அரசியல் நோக்கமின்றி இலங்கைக்கு உதவியளிக்க தயார்: ரணிலிடம் சீன ஜனாதிபதி உறுதி

அரசியல் நோக்கமின்றி இலங்கைக்கு உதவியளிக்க தயார்: ரணிலிடம் சீன ஜனாதிபதி உறுதி

0

நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க சீன மக்கள் குடியரசு தயாரெனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தனது நோக்கமெனவும்…

நாடாளுமன்றத்தினுள் வைத்து எம்.பியொருவர் தன்னைத் தாக்கியதாக, ராஜாங்க அமைச்சர் டயானா புகார்

0

நாடாளுமன்றத்தினுள் வைத்து – தன்னை – நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கியதாக ராஜாங்க அமைச்சர்  டயானா கமகே இன்று (20) சபையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய…

Shocking news: மின்சார கட்டணம் இன்று முதல் மீண்டும் அதிகரிப்பு

Shocking news: மின்சார கட்டணம் இன்று முதல் மீண்டும் அதிகரிப்பு

0

மின்சாரக் கட்டணத்தை இன்று முதல் அதிகரிப்பதற்கு மின்சார சபைக்கு – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, 0 முதல் 30 வரையான அலகுகளுக்கான கட்டணம் 10…

பாடசாலை உணவுத் திட்டம் அடுத்த ஆண்டுக்கும் நீடிக்கப்படும்: கல்வியமைச்சர்

0

நாடு முழுவதிலும் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் பயிலும் 1.6 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள ‘பாடசாலை உணவுத் திட்டம்’ 2024 ஆம் ஆண்டுக்கும்…

“உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பூரண ஆதரவை வழங்குவோம்”: ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பின் போது சீன நிதி அமைச்சர் உறுதி

0

இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி…

முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்: பலஸ்தீன தூதுவரிடம் றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்: பலஸ்தீன தூதுவரிடம் றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

0

எல்லை மீறிய இஸ்ரேலின் எதேச்சாதிகாரப் போக்குகளால், காஸாவில் ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் இலங்கைக்கான பலஸ்தீன…

அஜித் மன்னபெரும எம்.பி, நாடாளுமன்ற அமர்வுகளிலிருந்து 04 வாரங்களுக்கு இடைநிறுத்தம்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும – இன்று (10) முதல் நான்கு வாரங்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மன்னபெரும…

தேர்தல் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

0

தேர்தல் முறைமையில் சீர்திருத்தங்களை முன்மொழிவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 09 உறுப்பினர்களை நியமித்துள்ளார்.…

நகரமயமாக்கல் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சர் பிரசன்னவிடம் கையளிப்பு

நகரமயமாக்கல் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சர் பிரசன்னவிடம் கையளிப்பு

0

– முனீரா அபூபக்கர் – இலங்கையின் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்து நிலையில்,…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்; நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது: சபாநாயகர் அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்; நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது: சபாநாயகர் அறிவிப்பு

0

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (18) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார். குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக கடந்த 03…

அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பியோட்டம்

அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பியோட்டம்

0

அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் நேற்றிரவு, இலக்கம் 54 கிருலப்பனை மாவத்தை எனும் இடத்துக்கு அருகில், வான் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில்…

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

0

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின்…

பலஸ்தீன தூதுவரை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ: முஸ்லிம் வாக்குகளுக்கு வழியெடுக்கிறாரா?

பலஸ்தீன தூதுவரை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ: முஸ்லிம் வாக்குகளுக்கு வழியெடுக்கிறாரா?

0

– மரைக்கார் – இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் கடுமையாக நடைபெற்று வரும் நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – நேற்று (16) இலங்கைக்கான…