தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

விளையாட்டுப் பல்கலைக்கழகம்; ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்பு 2024இல் மேற்கொள்ளப்படும்: ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க

விளையாட்டுப் பல்கலைக்கழகம்; ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்பு 2024இல் மேற்கொள்ளப்படும்: ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க

0

விளையாட்டுப் பல்கலைக்கழக்ததை 2024ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார். சம்மேளனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு…

“ஜனநாயகத்துக்கான மரண அடி”: மாகாண சபைகளை நடத்தும் விதம்  தொடர்பில் மஹிந்த தேசபிரிய கருத்து

“ஜனநாயகத்துக்கான மரண அடி”: மாகாண சபைகளை நடத்தும் விதம் தொடர்பில் மஹிந்த தேசபிரிய கருத்து

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதில் – எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என, அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மக்கள்…

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் நிருவாக சபையை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் நிருவாக சபையை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்

0

ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து முன்வைத்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த இந்தப் பிரேரணைக்கு…

போகம்பர சிறைச்சாலையிலுள்ள எஹலபொல மாளிகையை, தலதா மாளிகை ஏற்காவிட்டால், முதலீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்த தீர்மானம்

போகம்பர சிறைச்சாலையிலுள்ள எஹலபொல மாளிகையை, தலதா மாளிகை ஏற்காவிட்டால், முதலீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்த தீர்மானம்

0

– முனீரா அபூபக்கர் – கண்டி – போகம்பர சிறைச்சாலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எஹலபொல மாளிகையை – தலதா மாளிகை ஏற்காவிட்டால், அதனை முதலீட்டுத் திட்டத்திற்கு…

எந்தப் பாடசாலையிலும் ஹபாயா அணியத் தடை இல்லை: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிரான ஆசிரியை பஹ்மிதாவின் வழக்கில் கிடைத்த வெற்றி

எந்தப் பாடசாலையிலும் ஹபாயா அணியத் தடை இல்லை: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிரான ஆசிரியை பஹ்மிதாவின் வழக்கில் கிடைத்த வெற்றி

0

இலங்கையில் இருக்கும் எந்தப் பாடசாலைகளிலும் பெண்கள் ஹபாயா அணிந்து செல்வதற்கு தடையில்லை எனும் நிலை, திருகோணமலை ஷண்முகா மகளிர் இந்துக் கல்லூரி ஹபாயா விவகார – மேன்முறையீட்டு…

அங்கவீனர்களுக்கான சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவரவும், அவர்கள் பற்றிய பாடநெறியை பல்கலைக்கழகத்தில் உள்வாங்கவும் நடவடிக்கை

0

அங்கவீனமுற்றோருக்கான புதிய சட்டமூலமொன்றை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்…

கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைக் காலம் அறிவிப்பு

கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைக் காலம் அறிவிப்பு

0

கிராம உத்தியோகத்தர்கள்களுக்குரிய 2,763 வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன இன்று (08) நாடாளுமன்றில் இதனைக் கூறினார். இதுதொடர்பாக…

சீனிக்கான வரி அதிகரிப்பை, முன்னராகவே சில வர்த்தகர்கள் எவ்வாறு அறிந்து கொண்டனர்: அமைச்சர் மனுஷ கேள்வி

சீனிக்கான வரி அதிகரிப்பை, முன்னராகவே சில வர்த்தகர்கள் எவ்வாறு அறிந்து கொண்டனர்: அமைச்சர் மனுஷ கேள்வி

0

சீனிக்கான விஷேட பண்டங்கள் வரியில் மாற்றம் செய்யப்படுவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படுவதற்கு முன்னரே, அது தொடர்பில் குறிப்பிட்ட சில வர்த்தகர்கள் எவ்வாறு அறிந்திருந்தனர் என, தொழிலாளர் மற்றும்…

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் உறுதி

0

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி, மக்களுக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின்…

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான இடைக்கால குழுவுக்கு 14 நாட்கள் தடை: நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான இடைக்கால குழுவுக்கு 14 நாட்கள் தடை: நீதிமன்றம் உத்தரவு

0

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான (SLC) இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தலை…

லலித் கொத்தலாவல பணயக் கைதியாக வைக்கப்பட்டு, அவரின் சொத்துக்களை ஒரு குழுவினர் எழுதியெடுத்துக் கொண்டனர்: நீதிமன்றில் தெரிவிப்பு

லலித் கொத்தலாவல பணயக் கைதியாக வைக்கப்பட்டு, அவரின் சொத்துக்களை ஒரு குழுவினர் எழுதியெடுத்துக் கொண்டனர்: நீதிமன்றில் தெரிவிப்பு

0

காலஞ்சென்ற தொழிலதிபரும் செலிங்கோ நிறுவனத்தின் தலைவருமான லலித் கொத்தலாவலவின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, அவரை ஒரு குழுவினர் பணயக்கைதியாக வைத்திருந்ததாக குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சட்டத்தரணிகள் உள்ளிட்ட…

இலங்கை கிறிக்கெட் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அலி சப்ரி தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு நியமனம்

0

இலங்கை கிரிக்கெட் துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைகளுக்குத் தீர்வு காண, விசேட அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க இன்று (06) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த உப…

கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு

கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு

0

உத்தேச வரவு – செலவுத் திட்டத்தில் 2024 ஆம் ஆண்டு – கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி…

தங்கம் கடத்திய அலி சப்ரி எம்பி, கட்சியிலிருந்து நீக்கம்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவிப்பு

தங்கம் கடத்திய அலி சப்ரி எம்பி, கட்சியிலிருந்து நீக்கம்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவிப்பு

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நாடளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி…

‘எம்ஒபி’ உரத்தின் விலை அரைவாசியாகக் குறைக்கப்படுகிறது: விவசாய அமைச்சர்

‘எம்ஒபி’ உரத்தின் விலை அரைவாசியாகக் குறைக்கப்படுகிறது: விவசாய அமைச்சர்

0

எம்ஒபி (MoP) உரத்தின் விலையை மேலும் 50 வீதத்தால் குறைக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல…