தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

வக்கற்ற ஹரீஸ் எம்.பி, அஷ்ரப்பை விற்கக் கூடாது: அசாத் சாலி காட்டமான அறிக்கை

0

அரசியல் பிழைப்புக்காக பெருந்தலைவர் அஷ்ரப்பை பண்டப்பொருளாக கூவி விற்கும் அரசியலை, ஹரீஸ் எம்.பி. உடனடியாக கைவிட வேண்டுமென, மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத்…

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தகவல்

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தகவல்

0

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நிதியினை அரசாங்கம் இதுவரையில் ஒதுக்கவில்லை என – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிப்பு

ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிப்பு

0

க.பொ.த உயர்தர தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி நிதியம் இணைந்து வழங்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் –…

விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

0

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி…

தெரண உரிமையாளர் திலித் ஜயவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டோர் இணைந்து புதிய அரசியல் கூட்டணி ஆரம்பம்

0

தெரண ஊடக வலையமைப்பின் உரிமையாளரும் மௌபிம ஜனதா கட்சி தலைவருமான திலித் ஜயவீர உட்பட பல அரசியல் கட்சிகள் இணைந்து ‘சர்வஜன பலய’ என்ற புதிய அரசியல்…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்கப்படும்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று தொடக்கம் ஏற்கப்படும்

0

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஜூன் 14ம் திகதி…

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திடீர் மரணம்: கவலை தெரிவித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை

0

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் (Jean- François Pactet) இலங்கையிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் காலமானார். ராஜகிரியவில் உள்ள அவரின் இல்லத்தில் அவர்…

நகைகள் தயாரிப்பு நிறுவனங்கள் சுற்றி வளைக்கப்பட்டதில் பெருமளவு கடத்தல் தங்கம் மீட்பு: 4.5 பில்லியன் ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை

0

நாட்டிலுள்ள 13 முன்னணி நகைகள் தயாரிக்கும் நிறுவனங்களை, இலங்கை சுங்கப் பிரிவுினர் சுற்றிவளைத்ததில், நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவு தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இற்காக 4.5 பில்லியன்…

தகவல் தந்தால் 20 லட்சம் ரூபாய் பரிசு: சிஐடி அறிவிப்பு

0

தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கான தகவல்களை வழங்குபவர்களுக்கு 02 மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, குற்றப் புனாய்வு திணைக்களம் (சிஐடி) அறிவித்துள்ளது.…

சொத்துக்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தரவு

சொத்துக்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தரவு

0

அரச நிறுவனங்கள் மற்றும் இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம்…

03 லட்சத்துக்கும் அதிகமான மின்தடைகள் கடந்த சில நாட்களில் பதிவு: இ.மி.ச பொறியியலாளர் சங்கம் தெரிவிப்பு

0

மூன்று லட்சத்துக்கும் அதிகமான மின்தடை சம்பவங்கள் கடந்த சில நாட்களில் பதிவாகியுள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில நாட்களில் ஒரு மணி நேரத்திற்குள்…

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு?: சிறைச்சாலை திணைக்களம் தகவல்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு?: சிறைச்சாலை திணைக்களம் தகவல்

0

வெசாக் போயா தினத்தையொட்டி நாளை (230 ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞானசார தேரர்…

மிளகாய், மஞ்சள் தூளுடன் 20 கோடி பெறுமதியான கொக்கெய்ன்: பிலிபைன்ஸ் பெண் இலங்கையில் கைது

0

கொக்கெய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போது,…

ஜனாதிபதி தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை, அடுத்த மாதம் ரணில் வெளியிடுவார்: அமைச்சர் மனுஷ

ஜனாதிபதி தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை, அடுத்த மாதம் ரணில் வெளியிடுவார்: அமைச்சர் மனுஷ

0

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் வெளியிடவுள்ளார் என, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…

அசல் பயனாளி இறந்தால், வாரிசுகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரத்தை வழங்க அமைச்சரவை அங்கிகாரம்

அசல் பயனாளி இறந்தால், வாரிசுகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரத்தை வழங்க அமைச்சரவை அங்கிகாரம்

0

– முனீரா அபூபக்கர் – குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது –…