தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

மஹிந்தானந்த – குணதிலக்க மோதல் குறித்து, எம்.பிகளிடம் விசாரிக்கவுள்ளதாக பொலிஸார் அறிவிப்பு

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்…

மரண தண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வழங்கிய பொதுமன்னிப்பு செல்லாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – றோயல் பார்க் கொலைக் குற்றவாளி ஜூட் ஜயமஹாவுக்கு வழங்கிய பொதுமன்னிப்பு, அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது என உச்ச நீதிமன்றம்…

தாமரைச் சின்னத்தில் பா.ஜ.க போட்டியிட்டு, ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியாமல் 05 மாநிலங்களில் படுதோல்வி

0

நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் – பாரதிய ஜனதா கட்சி தனது தாமரைச் சின்னத்தில் நேரடியாகப் போட்டியிட்டு, ஒரு தொகுதியைக் கூட 05 மாநிலங்களில் வெல்ல…

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்கள் சேர்கின்றமையில் வீழ்ச்சி: காரணத்தை வெளியிட்டார் கல்வியமைச்சர்

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்கள் சேர்கின்றமையில் வீழ்ச்சி: காரணத்தை வெளியிட்டார் கல்வியமைச்சர்

0

பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்கின்ற எண்ணிக்கை – வீழ்ச்சியடைந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள்…

டெங்கு நோயாளர்கள் 25 ஆயிரம் பேர் இந்த வருடம் பதிவு: பாடசாலைகளில் நுளம்புகள் பெருகுமிடங்கள் அதிகளவில் கண்டுபிடிப்பு

டெங்கு நோயாளர்கள் 25 ஆயிரம் பேர் இந்த வருடம் பதிவு: பாடசாலைகளில் நுளம்புகள் பெருகுமிடங்கள் அதிகளவில் கண்டுபிடிப்பு

0

பெரும்பாலான பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்படுவது ஆபத்தான நிலை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த…

பாடசாலை ஆசிரியைக்கும், பெண் ஒருவருக்கும் ஏற்பட்ட ஒருபாலினக் காதல்; வீட்டை விட்டு ஓடிய நிலையில், பொலிஸாரிடம் சிக்கினர்: பிள்ளைகளுடன் கணவர்கள் வந்த போது பரபரப்பு

0

கண்டியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு பெண்களின் கணவர்கள், அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதால் கண்டி பொலிஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

லாஃப்ஸ் நிறுவனம், லிட்ரோவை விடவும் அதிகளவில் எரிவாயு விலையைக் குறைத்தது

லாஃப்ஸ் நிறுவனம், லிட்ரோவை விடவும் அதிகளவில் எரிவாயு விலையைக் குறைத்தது

0

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாயினால்…

சமூக ஊடகங்களில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

0

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றினை சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க,…

இலங்கை மின்சார சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

இலங்கை மின்சார சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

0

உத்தேச ‘இலங்கை மின்சார சட்டமூலத்தின்’ பல சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானவை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சரத்துகள் நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட…

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு: 12.5 கிலோகிராமுடைய புதிய விலை 3790 ரூபாய்

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு: 12.5 கிலோகிராமுடைய புதிய விலை 3790 ரூபாய்

0

லிட்ரோ எரிவாயு 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் சில்லறை விலையை 150 ரூபாயினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (04) முதல் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வரும் என…

கெஹலிய உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 07 சந்தேகநபர்களை தொடர்ந்தும் இம்மாதம் 14ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரக்குறைவான…

அனைத்துப் பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம்

0

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (03) திங்கட்கிழமை மூடப்படும் என கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அப்பா, மகள், பேத்தி மரணம்

0

ஏழு வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இந்த துயரச் சம்பவம்…

‘நீலக் கொடி கடற்கரை’களாக நாட்டில் 28 இடங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை

0

– முனீரா அபூபக்கர் – நாட்டில் உள்ள 28 கடற்கரைப் பகுதிகள் ‘நீலக் கொடி கடற்கரைப் பகுதி’களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக – நகர அபிவிருத்தி…

பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கப் போராட்டம்: அரசுக்கு 150 மில்லியன் ரூபாய் நஷ்டம்

பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கப் போராட்டம்: அரசுக்கு 150 மில்லியன் ரூபாய் நஷ்டம்

0

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தினால், அரசுக்கு சுமார்150 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். பல்வேறு…