தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

புதிய அரசாங்கத்தின் சட்ட விரோத நியமனம்: இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

புதிய அரசாங்கத்தின் சட்ட விரோத நியமனம்: இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

0

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு புதிய முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவரை புதிய அரசாங்கம் – சட்டவிரோதமாக நியமித்தமையை தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் பிரபாத் மாளவிகேயின்…

‘இவர்களுக்கு’ தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டாம்

0

ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளோருக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பு மனுவை வழங்க வேண்டாம் என – மார்ச் 12 இயக்கம் அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது. அந்த கட்சியின்…

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

0

அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக பணியாற்றிவந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு பெற்றதையடுத்து, அந்த இடத்துக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார்.…

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோரின் தொகை அதிகரிப்பு

0

வெளிநாட்டு வேலைகளுக்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2024…

இலங்கை வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்: ஜனாதிபதி, ரணில், சஜித் ஆகியோருடன் பேச்சு

இலங்கை வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்: ஜனாதிபதி, ரணில், சஜித் ஆகியோருடன் பேச்சு

0

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று (04) ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். இதன் போது இந்தியா-இலங்கை உறவுகளை…

கெஹலிய மற்றும் குடும்பத்தினரின்  97.125 மில்லியன் ரூபாய் நிதியை மேலும் 03 மாதங்களுக்கு முடக்க உத்தரவு

கெஹலிய மற்றும் குடும்பத்தினரின் 97.125 மில்லியன் ரூபாய் நிதியை மேலும் 03 மாதங்களுக்கு முடக்க உத்தரவு

0

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என மொத்தமாக 05 பேரின் 97.125 மில்லியன் ரூபாய் பெறுமதியான 16 நிலையான வங்கி…

225 உறுப்புரிமையைக் கொண்ட நாடாளுமன்றில், 241 எம்.பிகள்: கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் பற்றிய தகவல்

225 உறுப்புரிமையைக் கொண்ட நாடாளுமன்றில், 241 எம்.பிகள்: கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் பற்றிய தகவல்

0

கலைக்கப்பட்ட நாடாளுமன்றில் 241 பேர் எம்.பிகளாக பதவி வகித்துள்ளனர் என, நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 225 பேர அங்கம் வகிக்கும் நாடாளுமன்றில் 19 பேரின் நாடாளுமன்றப்…

பொத்துவிலுக்கு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்யுமாறு உத்தரவு

பொத்துவிலுக்கு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்யுமாறு உத்தரவு

0

பொத்துவில் – அறுகம்பே Surfers Villaவுக்கு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தினை உடனடியாக ரத்துச் செய்யுமாறு, மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. பொத்துவில் ஜும்ஆப்…

தேர்தலில் போட்டியிடுவதில்லை; படம் தயாரிக்கப் போகிறேன்: முன்னாள் அமைச்சர் பந்துல

தேர்தலில் போட்டியிடுவதில்லை; படம் தயாரிக்கப் போகிறேன்: முன்னாள் அமைச்சர் பந்துல

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என – போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தீர்மானித்துள்ளார். ஹோமாகம தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி 20…

மதுவினால் அரசுக்கு வருவாய் 165 பில்லியன் ரூபாய்: இழப்பு 237 பில்லியன் ரூபாய்

மதுவினால் அரசுக்கு வருவாய் 165 பில்லியன் ரூபாய்: இழப்பு 237 பில்லியன் ரூபாய்

0

மது அருந்துவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு ஆண்டுதோறும் 237 பில்லியன் ரூபாயை செலவிடுவதாக, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால்…

மைத்திரியின் மகன் தஹம் சிறிசேன, திலித் ஜயவீரவின் மௌபிம ஜனதா கட்சியில் இணைந்தார்

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோர் இன்று (03) தெரண தொலைக்காட்சி உரிமையாளரும், கடந்த…

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மீண்டும் சட்டத் தொழிலுக்குத் திரும்பினார்

0

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி – மீண்டும் தனது சட்டத் தொழிலுக்குத் திரும்பியுள்ளார். அலி சப்ரி தனது சட்டத் தொழிலைச் சேர்ந்த குழுவுடன் காணப்படும்…

பொதுத் தேர்தலை அடுத்து, உள்ளூராட்சித் தேர்தல்: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்ப

0

பிற்போடப்பட்ட 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் விரைவில் நடத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொதுத் தேர்தல்கள் நிறைவடைந்த பின்னர்…

மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியம் ரத்து: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

0

மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் அதி விசேட வர்த்தமானி அறிக்கையொன்றை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 11, 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில்…

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளமை தொடர்பில் கவலை வெளியீடு

0

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளமை தொடர்பில், கொழும்பு மறை மாவட்ட தொடர்புப் பணிப்பாளர் அருட் தந்தை சிறில்…