Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

கேகாலை மாவட்ட முதல் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் பாறூக் காலமானார்: நல்லடக்கம் சொந்த ஊரில் இடம்பெற்றது

கேகாலை மாவட்ட முதல் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் பாறூக் காலமானார்: நல்லடக்கம் சொந்த ஊரில் இடம்பெற்றது 0

🕔7.Aug 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் – போக்குவரத்து முன்னாள் ராஜாங்க அமைச்சரும் கேகாலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருமான யூ.எல்.எம். பாறூக் (வயது 80) நேற்று (06) வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான கன்னத்தோட்டையில் காலமானார். கேகாலை மாவட்டத்தில் முதலாவது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினராக 1988 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இவர், பின்பு நடைபெற்ற மூன்று

மேலும்...
இளைஞர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது

இளைஞர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது 0

🕔12.Jul 2021

இளைஞர்கள் இருவரைத் தாக்கினார் எனும் குற்றச்சாட்டில் சிலாபம் நகர சபைத் தவிசாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் நகர சபைத் தவிசாளர் துஷான் அபேசேகர உள்ளிட்ட இருவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர். சிலாபம் – சீத்தாவத்தை பகுதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் நடைபெறற சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்

மேலும்...
புத்தளம் நகர சபையின் தவிசாளராக ரபீக் தெரிவு

புத்தளம் நகர சபையின் தவிசாளராக ரபீக் தெரிவு 0

🕔1.Jul 2021

புத்தளம் நகர சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம். ரபீக் இன்று வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டார். புத்தளம் நகர சபையின் தவிசாளராக செயற்பட்டு வந்த முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ. பாயிஸ் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி திடீர் விபத்து ஒன்றில் உயிரிழந்தமையை அடுத்து, புத்தளம் நகர சபையின்

மேலும்...
சிறிய கட்சித் தலைவர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி: தயாசிறி தெரிவிப்பு

சிறிய கட்சித் தலைவர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி: தயாசிறி தெரிவிப்பு 0

🕔20.Jun 2021

அரசாங்கத்திற்குள் இருக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்களை அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தில் இருந்து நீக்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருணாகலில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “நாம் சிந்திக்க வேண்டிய இந்த நேரத்தில் சூழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகிறது.

மேலும்...
உரம் திருடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

உரம் திருடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது 0

🕔14.Jun 2021

உரம் பொதியிடப்பட்ட 50 பைகளை (Bags) திருடிய குற்றச்சாட்டில் வாரியபொல பிரதேசத்தில் உள்ள விவசாயத் திணைக்கள அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த உரப்பைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக, மேற்படி அபிவிருத்தி உத்தியோகத்தர் எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் வாரியபொலவில் உள்ள தனது தனிப்பட்ட இடத்தில் மேற்படி

மேலும்...
புத்தளம் நகர சபைத் தலைவர் பாயிஸ் காலமானார்

புத்தளம் நகர சபைத் தலைவர் பாயிஸ் காலமானார் 0

🕔23.May 2021

புத்தளம் நகர சபைத் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கே.ஏ. பாயிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவருக்கு வயது 52 ஆகிறது. தனது தோட்டக்காணிக்குச் சென்று திரும்புகையில் இவர் வாகனத்தில் இருந்து தவறி வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதன்பின்னர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் காலத்திலிருந்து, அந்தக் கட்சியின்

மேலும்...
மக்கள் காங்கிரஸ் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம்

மக்கள் காங்கிரஸ் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம் 0

🕔23.May 2021

– ஹனீக் அஹமட் – அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக தான் அங்கம் வகிப்பதனாலும், அந்தக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இருப்பதனாலும், துறைமுக நகர சட்டமூலத்துக்கு வாக்களித்தமை தொடர்பில் தனக்கு எதிராக அந்தக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இருந்தபோதும் தான் முஸ்லிம்

மேலும்...
வில்பத்து காடழிப்பு விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிரான வழக்கில் நீதி கிடைக்கும்: றிஷாட் நம்பிக்கை

வில்பத்து காடழிப்பு விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிரான வழக்கில் நீதி கிடைக்கும்: றிஷாட் நம்பிக்கை 0

🕔10.Apr 2021

வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செயயப்பட்டுள்ளதாகவும், அந்தத் தீர்ப்பில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில், வில்பத்து காடழிப்பு வழக்கு தொடர்பில் ஊடகவியளாளர் ஒருவர் கேட்ட

மேலும்...
வெலிகந்த பிரதே சபை தவிசாளர் பதவி நீக்கம்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

வெலிகந்த பிரதே சபை தவிசாளர் பதவி நீக்கம்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔2.Apr 2021

வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த காவிந்த அபேசூரியவை பதவி நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் – குறித்த வர்த்தமானி அறிவித்தலை நேற்று வியாழக்கிழமை வௌியிட்டுள்ளார். ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சமன் விக்ரமராராச்சி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையினை அடுத்து இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெலிகந்த

மேலும்...
ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது

ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது 0

🕔26.Mar 2021

மதரஸா பாடசாலையில் கற்கும் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாகக் கூறப்படும் மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட மா அதிபர் டப்புல டி லிவேரா வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளது. மேற்படி இரண்டு ஆசிரியர்களையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்ததாக சட்ட மா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன

மேலும்...
பதுளை மாநகர சபை, ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது: ஆளுநர் அறிவிப்பு

பதுளை மாநகர சபை, ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது: ஆளுநர் அறிவிப்பு 0

🕔10.Feb 2021

பதுளை மாநகர சபையின் செயற்பாடுகளை ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகர மேயருக்கு பெரும்பான்மையான சபை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான மாநகர சபை உறுப்பினரின் ஆதரவு இல்லாத காரணத்தால் சபை செயலற்றதாகிவிட்டதாக ஆளுநர் தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திர

மேலும்...
ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை: கல்வியமைச்சர் தெரிவிப்பு

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔8.Feb 2021

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் மாத ஆரம்பத்தில் குறித்த தடுப்பு மருந்தை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அமைச்சர்

மேலும்...
லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது

லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது 0

🕔19.Jan 2021

நபரொருவரிடமிருந்து லஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர், லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். லுனுகம்வெஹர 64 – சிங்கபுர கிராம உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 25 ஆயிரம் ரூபாவை நபரொருவரிடமிருந்து பெற்றுக் கொண்ட போது இவர் கைதானார். வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும்...
பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரை அறைந்த குற்றச்சாட்டில், உறுப்பினர் கைது: இருவரும் ஒரே கட்சியினர்

பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரை அறைந்த குற்றச்சாட்டில், உறுப்பினர் கைது: இருவரும் ஒரே கட்சியினர் 0

🕔19.Jan 2021

மிஹிந்தலை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இந்திக்க ருக்ஷான், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சபையின் எதிர்க்கட்சித் தலைவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் இன்று கைதானார். இன்றைய தினம் பிரதேச சபைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்க்கட்சித் தலைவர் நிஸார் முகம்மட் என்பவரை, உறுப்பினர் இந்திக்க ருக்ஷான் அறைந்து தாக்கினார். தாக்குதலுக்குள்ளானவரும்

மேலும்...
சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன் கைது

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன் கைது 0

🕔18.Jan 2021

சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன் தரத்தைச் சேர்ந்தவர் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 14 வயதுடைய சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில், மேற்படி பொலிஸ் சார்ஜனை, அனுராதபுரம் பொலிஸார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்