Back to homepage

வட மாகாணம்

சமஷ்டியை முழு நாட்டுக்கும் வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாம்: வட மாகாண முதலமைச்சர்

சமஷ்டியை முழு நாட்டுக்கும் வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாம்: வட மாகாண முதலமைச்சர் 0

🕔23.Oct 2017

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி ஆட்சியை வழங்குவதில் சிக்கல்கள் உள்ளதென சிங்கள சமூகத்தினர் கருதுவார்களாயின், முழு நாட்டுக்கும் சமஷ்டி முறையிலான ஆட்சியினை வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாமென வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமஷ்டி குறித்து தென்னிலங்கையில் பாரிய எதிர்ப்பு உள்ளமை தொடர்பாக, ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைக்

மேலும்...
வக்பு சட்டம் தொடர்பில் வட மாகாண பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு கருத்தரங்கு

வக்பு சட்டம் தொடர்பில் வட மாகாண பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு கருத்தரங்கு 0

🕔22.Oct 2017

– பாறுக் ஷிஹான் –வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு வக்பு  சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் நேற்ற சனிக்கிழமை நடைபெற்றது.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பள்ளிவாசல் நிர்வாகச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்

மேலும்...
இனங்களை துருவப்படுத்தும் செயற்பாடுகளுக்கு, ஊடகவியலாளர்கள் துணைபோகக் கூடாது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

இனங்களை துருவப்படுத்தும் செயற்பாடுகளுக்கு, ஊடகவியலாளர்கள் துணைபோகக் கூடாது: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔22.Oct 2017

– சுஐப் எம். காசிம் –   இனங்களைத் துருவப்படுத்தி, சமூக நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஊடகவியலாளர்கள் துணை போகக்கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியாவில் ஊடக கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் சமூக சேவையாளர்களை கௌரவித்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்

மேலும்...
நாடகத்தின் உண்மைத் தன்மையினை, நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

நாடகத்தின் உண்மைத் தன்மையினை, நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔21.Oct 2017

வடமாகாண முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீக காணிகளை மையமாக வைத்து தினமும் அரங்கேற்றப்படுகின்ற நாடகத்தின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர்ந்து, நாட்டு மக்களுக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் வன பரிபாலன அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு இருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலையில் இன்று சனிக்கிழமை இடம் பெற்ற ‘நிலமெஹவர’ ஜனாதிபதி

மேலும்...
பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் சப்பாத்தை சுத்தம் செய்யக் கொடுத்த பொலிஸ் மா அதிபர்; எகிறுகிறது விமர்சனம்

பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் சப்பாத்தை சுத்தம் செய்யக் கொடுத்த பொலிஸ் மா அதிபர்; எகிறுகிறது விமர்சனம் 0

🕔16.Oct 2017

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர பொதுமக்கள் மத்தியில் வைத்து, தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த சம்பவம், கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த் தினவிழா நிகழ்வில்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால்; ரெலோ செயலாளர் ஸ்ரீகாந்தா, மாற்று யோசனை முன்வைப்பு

வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால்; ரெலோ செயலாளர் ஸ்ரீகாந்தா, மாற்று யோசனை முன்வைப்பு 0

🕔9.Oct 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பது சாத்தியமில்லை எனும் நிலைவரம் ஏற்படுமாக இருந்தால், தமிழ் பேசும் மக்களுக்குரிய ஒரு மாகாணமாக கிழக்கை மாற்றுவது குறித்து பரிசீலிக்க முடியும் என்று, ரெலோ இயகத்தின் செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். மேலும், கிழக்கு மக்களை பலிக்கடாக்களாக்கி கிடைக்கும் தீர்வினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கிழக்கு மக்களின்

மேலும்...
றிப்கான் பதியுதீன் வட மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா

றிப்கான் பதியுதீன் வட மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா 0

🕔6.Oct 2017

வடக்கு மாகாணசபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தனது பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளார்.தமது கட்சி சார்பாக வடக்கு மாகாண சபையில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாமல் போன ஒருவருக்கு சந்தர்ப்மொன்றினை வழங்க வேண்டும் என்பதற்காகவே, தான் ராஜிநாமா செய்ததாக றிப்கான் கூறியுள்ளார்.வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை அவர்

மேலும்...
மியன்மார் அகதிகளின் நிலையைப் பார்க்கையில், 90களில் பட்ட கஷ்டம் நினைவுக்கு வருகிறது: அமைச்சர் றிசாட் கவலை

மியன்மார் அகதிகளின் நிலையைப் பார்க்கையில், 90களில் பட்ட கஷ்டம் நினைவுக்கு வருகிறது: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔29.Sep 2017

இலங்கையில் தஞ்சமடைந்து தவிக்கும் மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் வேதனைப்படுத்தியது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என்.ஹெபிடாட்

மேலும்...
வித்தியா வழக்கு; 07 பேருக்கு மரண தண்டனை, இருவர் விடுவிப்பு: யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு

வித்தியா வழக்கு; 07 பேருக்கு மரண தண்டனை, இருவர் விடுவிப்பு: யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔27.Sep 2017

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 07 பேருக்கு இன்று புதன்கிழமை மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் மற்றும் வவுனியா மேல்

மேலும்...
விளங்காத் தன்மையினால், கிழக்கு மாகாண சபையினர்  20க்கு ஆதரவளித்திருக்கக் கூடும்: விக்னேஸ்வரன்

விளங்காத் தன்மையினால், கிழக்கு மாகாண சபையினர் 20க்கு ஆதரவளித்திருக்கக் கூடும்: விக்னேஸ்வரன் 0

🕔14.Sep 2017

கிழக்கு மாகாண சபையினர் விளங்காத் தன்மையினால் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கக் கூடும் என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அண்மையில் கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 20ஆவது சட்டமூலத்துக்கு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தமக்கு ஏதோ ஒரு வகையில் தெரிவிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண சபையினர் தெரிவிக்கின்றனர். அவர்கள் விளங்காத் தன்மையினால்

மேலும்...
தலைகளை எண்ணி, மொத்த வியாபாரம் செய்யும்  கூட்டம் குறித்து, அமைச்சர் றிசாத் எச்சரிக்கை

தலைகளை எண்ணி, மொத்த வியாபாரம் செய்யும் கூட்டம் குறித்து, அமைச்சர் றிசாத் எச்சரிக்கை 0

🕔11.Sep 2017

முஸ்லிம் சமூதாயத்தின் வாக்குகளை மொத்தமாகச் சூறையாடி, பேரம்பேசி, தமது சுயலாபங்களைப் பெற்றவர்கள், மீண்டும் தேர்தல்கள் நெருங்கும் போது வித்தியாசமான பாணியில் வாக்குகளை வசீகரிக்கும் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் காக்கையன் குளத்தில் அல் – அறபா விளையாட்டு கழகத்தினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட

மேலும்...
அபிவிருத்தியின் பயனை மக்கள் அடைய வேண்டுமானால், மத்தியும் மாகாணமும் இணைந்து செயற்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

அபிவிருத்தியின் பயனை மக்கள் அடைய வேண்டுமானால், மத்தியும் மாகாணமும் இணைந்து செயற்பட வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔10.Sep 2017

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபா நிதி ஒதுக்கீடுகளால், உரிய பலன்களை மக்கள் பெறுவதற்கு, மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் அபிவிருத்தி முயற்சிகளுக்காக இணைந்து செயற்பட முன்வர வேண்டியது, காலத்தின் கட்டாயமாகும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ‘நிலமெகவர’

மேலும்...
யாழ்ப்பாணத்தில் ‘பல்லி’ச் சாப்பாடு; பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எங்கே?

யாழ்ப்பாணத்தில் ‘பல்லி’ச் சாப்பாடு; பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எங்கே? 0

🕔8.Sep 2017

யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் நாச்சிமார் கோவில் அருகிலுள்ள உணவகமொன்றில் நபரொருவர் கொள்வனவு செய்த உணவுப் பொதியினுள் பல்லியொன்று இறந்து கிடந்த அதிர்ச்சிகரமான சம்பவமொன்ற நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.இதனையடுத்து குறித்த உணவை கொள்வனவு செய்தவர், உணவக உரிமையாளரை தொடர்பு கொண்டு, தனது உணவுப் பொதியில் பல்லி இறந்து கிடந்த விடயத்தை கூறியுள்ளார்.எனினும் உணவக உரிமையாளர் தமது

மேலும்...
கையகப்படுத்தப்பட்ட காணி விவகாரம் தொடர்பில் ஆராயும் விசேட குழு, மீண்டும் மன்னார் வருகிறது

கையகப்படுத்தப்பட்ட காணி விவகாரம் தொடர்பில் ஆராயும் விசேட குழு, மீண்டும் மன்னார் வருகிறது 0

🕔8.Sep 2017

வர்த்தமானி மூலம் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான, ஜனாதிபதியினால் நியக்கப்பட்ட விஷேட குழுவினர், மன்னார் மாவட்டத்துக்கு மீண்டும் முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளுக்கு வருகைத் தரவுள்ளனர். அந்த வகையில், மேற்படி குழு – நாளை சனிக்கிழமையும் மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் மேற்படி பிரதேசங்களுக்கு வருகை தரவுள்ளது. மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குழி, மாவில்லு, வெப்பல் மற்றும்

மேலும்...
அரசியலில் இல்லாது விட்டாலும், எனது சேவை தொடரும்: வாழ்வாதார உதவிகளை வழங்கிய பின்னர், றிப்கான் பதியுதீன் தெரிவிப்பு

அரசியலில் இல்லாது விட்டாலும், எனது சேவை தொடரும்: வாழ்வாதார உதவிகளை வழங்கிய பின்னர், றிப்கான் பதியுதீன் தெரிவிப்பு 0

🕔7.Sep 2017

“அரசியலில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு உதவும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபடுவேன். அரசியல் என்பது நிரந்தரமற்றது.  அரசியலை மனதில் வைத்துக் கொண்டு நான் சேவை செய்வதில்லை. எமது சமூகம் என்ற அடிப்படையிலே சேவைகளை முன்னெடுத்து வருகிறேன்” என்று, வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்