தேசபந்துவை பணிநீக்கம் செய்யுமாறு, தேசிய மக்கள் சக்தியின் 115 எம்.பிகள் கையொப்பமிட்டு கடிதம் ஒப்படைப்பு
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை, பணி நீக்கம் செய்யுமாறு கோரும் கடிதமொன்று, தேசிய மக்கள் சக்தியின் 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன்,…
