தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டி: “கட்சியைக் காப்பாற்ற வேறு வழி இல்லை” என விமர்சனம்
– முன்ஸிப் அமஹட் –முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எல். அதாஉல்லா, அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். தேசிய காங்கிரஸ் சார்பாக அவர் இம்முறை…
