தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

தேர்தல் வன்முறை தொடர்பில் 483 பேர் கைது

தேர்தல் வன்முறை தொடர்பில் 483 பேர் கைது

0

தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் , இதுவரை 483 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 05 ஆம் திகதி, தேர்தல் தொடர்பான…

கொழும்பு நகரில் அடுத்த 05 ஆண்டுகளுக்குள், 75 ஆயிரம் புதிய வீடுகள்

0

– அஸ்ரப் ஏ. சமத் –கொழும்பு நகரில், அடுத்த 05 ஆண்டுகளுக்குள் 75 ஆயிரம் வீடுகள் நிரமாணிக்கப்பட்டு, வீடில்லாத குடும்பங்களுக்கு அவ் வீடுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு நகரை அழகுபடுத்தல் என்ற…

மு.கா. அடக்கி வாசிப்பதை, அதன் பலவீனமாக நினைத்து விடக் கூடாது என்கிறார் ஹசனலி

0

– முன்ஸிப் –முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகள் மற்றும் பிரகடனங்கள் அனைத்தினையும் மிகவும் வெளிப்படையாக, தேர்தல் விஞ்ஞாபனமொன்றில் கூற முடியாதுள்ளதாகவும், அவ்வாறு செய்யும் போது, அதை பேரினவாதிகள் தூக்கிப்…

யாழ் ஒஸ்மானியாவுக்கு நிரந்தர அதிபரை நியமிக்குமாறு கோரி, கவன ஈர்ப்பு போராட்டம்

யாழ் ஒஸ்மானியாவுக்கு நிரந்தர அதிபரை நியமிக்குமாறு கோரி, கவன ஈர்ப்பு போராட்டம்

0

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு நிரந்திர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி, இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையின்போது, ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையில் முறுகல்…

சம்மாந்துறையில் இளைஞர் காங்கிரஸ் மாநாடு; பிரதமர் ரணில் அதிதியாகப் பங்கேற்கிறார்

சம்மாந்துறையில் இளைஞர் காங்கிரஸ் மாநாடு; பிரதமர் ரணில் அதிதியாகப் பங்கேற்கிறார்

0

– எம்.வை. அமீர் –‘விழுமியங்களைக் காக்கும் விழுதுகள்’ எனும் தலைப்பில் மு.காங்கிரசின்  இளைஞர் மாநாடொன்று, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09 ஆம் திகதி) சம்மாந்துறையில் நடைபெறவுள்ளதாக, மு.காங்கிரசின் செயலாளரும், சுகாதார ராஜாங்க…

கிறிஸ் பூதங்களின் யுகம், இனி ஏற்பாடாது; மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்

0

– எம்.ஐ.எம் – நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுகைக்குச் செல்லும் பெண்களை – அவர்களின் ஆண்கள் கம்பு, தடிகளுடன் சென்று, இனவாதிகளிடம் இருந்தும் கிறிஸ் பூதங்களிடம்  இருந்தும் பாதுகாக்கும்…

எதிர்வரும் நாடாளுமன்றில், முஸ்லிம் பிரதிநிதித்துவம் 15 ஆக குறையும் அபாயமுள்ளது; ஆசாத் சாலி

எதிர்வரும் நாடாளுமன்றில், முஸ்லிம் பிரதிநிதித்துவம் 15 ஆக குறையும் அபாயமுள்ளது; ஆசாத் சாலி

0

– எம்.வை. அமீர் –  எதிர்வரும் நாடாளுமன்றத்தில் 22 க்கு மேல் இருக்க வேண்டிய முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள், 15 ஆகக் குறைந்து விடக்கூடிய ஆபத்து உள்ளதாக, மேல் மாகாணசபை…

நாட்டை மேம்படுத்தும் திட்டத்துக்காக, ஐ.தே.முன்னணிக்கு 130 ஆசனங்களை வழங்குமாறு ரணில் கோரிக்கை

நாட்டை மேம்படுத்தும் திட்டத்துக்காக, ஐ.தே.முன்னணிக்கு 130 ஆசனங்களை வழங்குமாறு ரணில் கோரிக்கை

0

– அஸ்ரப் ஏ. சமத் –இலங்கையை தெற்காசியாவிலேயே சிறந்ததொரு நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் தம்மிடம் உள்ளதாக ஐ.தே.கட்சியின் தலைவரும், பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.அதை நிறைவேற்றும் பொருட்டு,…

சிக்கித் தவிக்கும் ‘மயிலு’

0

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளன. ஆனால், அதை விடவும் சூடு பிடித்திருக்கும் விடயம், அ.இ.ம.காங்கிரசின் மயில் சின்னத்தில் போட்டியிடும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள்…

அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும், பொதுபல சேனாவை கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள்

அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும், பொதுபல சேனாவை கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள்

0

அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி, தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு, அப்பாவி மக்களிடத்தில் இனவாதத்தை பரப்பிவரும் – பொது பல சேனா அமைப்பினரை, தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என, கொழும்பு…

அம்பாறை கரையோர பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை; சிறு சேதங்கள், மின்சாரமும் துண்டிப்பு

அம்பாறை கரையோர பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை; சிறு சேதங்கள், மின்சாரமும் துண்டிப்பு

0

– றியாஸ் ஆதம் – அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மாலை, பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தமை…

றிசாத்தின் வருகையால், வெற்றிலைக் கட்சியி்ன் வெற்றி வாய்ப்பு, அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது என்கிறார் அதாஉல்லா

றிசாத்தின் வருகையால், வெற்றிலைக் கட்சியி்ன் வெற்றி வாய்ப்பு, அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது என்கிறார் அதாஉல்லா

0

– எம்.வை. அமீர் – அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதால், ஐ.ம.சு.முன்னணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான…

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை, யாருக்கும் பாதிப்பின்றிப் பெற்றுத் தருவேன்; மு.கா. தலைவர் உறுதி

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை, யாருக்கும் பாதிப்பின்றிப் பெற்றுத் தருவேன்; மு.கா. தலைவர் உறுதி

0

– அஹமட் – சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையொன்றினை, தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கித் தருவதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைச்சு அமைச்சரும், மு.காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் நேற்று…

பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய சேவைகளை விடவும், மாவட்டத்துக்கு அதிகம் செய்வேன் என்கிறார், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில்

0

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் உபவேந்தராக, தான் பதவி வகித்த காலப் பகுதியில் செய்த சேவைகளை விடவும், பன் மடங்கு சேவையினை, நாடாளுமன்ற உறுப்பினராகத்…

ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக, ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார்

0

– அஸ்ரப் ஏ. சமத் –இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக,  ரவி ஜயவர்தன நியமிக்கப்பட உள்ளார். ரவி ஜயவர்தன நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில்…