நூறடி பள்ளத்தில் பாய்ந்து, முச்சக்கரவண்டி விபத்து
– க. கிஷாந்தன் – வட்டவளை கரோலினா பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. அவிசாவளையிலிருந்து…
– க. கிஷாந்தன் – வட்டவளை கரோலினா பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. அவிசாவளையிலிருந்து…
காவலூர் அகிலன் எழுதிய ‘மீள் நினைவுகள்’ கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில்இடம்பெற்றது. வவுனியா தமிழ் விருட்சம் செயலாளரும், கவிஞருமான மாணிக்கம்…
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எம்.எம். சுஹைர், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரபல சிங்கள மொழி கலைஞர் ஒருவரின் தொலைக்காட்சி நெடுந்தொடர் நாடகத் தயாரிப்பு ஒன்றுக்காக, 700…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் சிகை அலங்காரக் கலைஞருக்கு ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்…
ஜனாதிபதி செயலகத்தில் தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளாத முக்கிய அதிகாரிகள் பலரை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி செயலக முக்கிய பிரிவுகளின் செயலாளர்கள், ஜனாதிபதியின்…
– எஸ். அஷ்ரப்கான் – ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் வருடாந்த கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சம்மேளனத்தின் உறுப்பனர்…
– எம்.வை. அமீர் – கல்வி, தொழில் மற்றும் புத்தகக் கண்காட்சியொன்று, கிழக்கு மாகாணம் தழுவியதாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை…
– க.கிஷாந்தன் – மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் எதிர்வரும் காலங்களில் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன்…
உலக சனத் தொகையில் 836 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்காக இந்த அறிக்கையை ஐக்கிய…
– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபை குறித்து பல்வேறு புகார்கள் நாளாந்தம் வந்த வண்ணம் உள்ளன. கடந்த காலத்தில் தவிசாளரின் கீழ் இந்தப் பிரதேச சபை…
இலங்கை வரலாற்றில் 125 மில்லியன் ரூபாய் எனும், அதிக தொகையினை லஞ்சமான பெற்றுக் கொண்ட சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவர், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று முன்தினம்…
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேற்படி ஆணைக்குழுவினர், தனது தரப்பு சட்டத்தரணிகளின் ஆட்சேபணைகளை கருத்தில் கொள்ளாமல்…
– முன்ஸிப் – ஒலுவில் பிரதேசத்தில் கடலரிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு கடலரிப்பினைத் தடுக்கும் பொருட்டு, அணைக்கட்டுகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கரையோரம் பேணல் மற்றும்…
ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்ட நிலையில், வெலிகந்த மன்னம்பிட்டி என்னும் பகுதியில் அமைந்திருந்த, இடைக்கால ராணுவ முகாமொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு பின்னர், அவரது சடலம்…
– அஸ்ரப் ஏ. சமத் –அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய யோசனைக்கிணங்க சாய்ந்தமருது பிரதேச சபையினை உருவாக்குதல் மற்றும் அமைச்சா் மனோ கணேசனின் கோரிக்கையின் பிரகாரம் நுவரெலிய மாவட்டத்தில்…