கராத்தே சுற்றுப்போட்டி; ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

🕔 October 19, 2015

Karate - 01– எஸ். அஷ்ரப்கான் –

ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் வருடாந்த கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சம்மேளனத்தின் உறுப்பனர் எம். இக்பால் தெரிவித்தார். 

ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளவதற்கு ஆர்வமுள்ளவர்கள், தங்கள் போதனாசிரியர்கள் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்