தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

விசாரணைப் பொறிமுறைக்குரிய காலம் 1985 ஆம் ஆண்டிலிருந்து தொடங்க வேண்டும்; மு.கா. பேராளர் மாநாட்டில் தீர்மானம்

விசாரணைப் பொறிமுறைக்குரிய காலம் 1985 ஆம் ஆண்டிலிருந்து தொடங்க வேண்டும்; மு.கா. பேராளர் மாநாட்டில் தீர்மானம்

0

– முன்ஸிப் – யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை புலன்விசாரணை செய்வதற்கும், அவர்களுக்கு நீதிவழங்குவதற்கும் உருவாக்கப்படும் பொறிமுறைக்கு குறைந்தபட்சம் 1985 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர்…

பொலிஸ், காணி அதிகாரங்களை 13 ஆவது திருத்தத்திலிருந்து அகற்ற வேண்டும்; ஏன் என்று காரணம் கூறுகிறார் பைசர் முஸ்தபா

பொலிஸ், காணி அதிகாரங்களை 13 ஆவது திருத்தத்திலிருந்து அகற்ற வேண்டும்; ஏன் என்று காரணம் கூறுகிறார் பைசர் முஸ்தபா

0

மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து, 13வது திருத்தத்தில் அவை தொடர்பான அதிகாரங்களை வழங்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடங்களை அகற்றுவதற்குரிய திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்று, உள்ளுராட்சி…

மர்மப் பொருள் வீழும் தினத்தில்; கடல் மற்றும் ஆகாயத்தில் சஞ்சரிப்பதற்கு, தடை விதிக்கத் திட்டம்

மர்மப் பொருள் வீழும் தினத்தில்; கடல் மற்றும் ஆகாயத்தில் சஞ்சரிப்பதற்கு, தடை விதிக்கத் திட்டம்

0

இலங்கையின் தென்பகுதிக் கடலில், விண்வெளியிலிருந்து மர்மப் பொருளொன்று விழும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமான 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அப்பகுதிகளில் மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை…

நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்கப் பாடுபட்ட மூத்த பிரஜை சோபித தேரர் மரணம்; 12 ஆம் திகதி துக்க தினம்

0

நல்லாட்சி அரசாங்கத்தினை ஏற்படுத்துவதற்காக முன்னின்று உழைத்த, கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானார். சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

முஸ்லிம் காங்கிரசின் தலைவராக ரஊப் ஹக்கீம்; கண்டி பேராளர் மாநாட்டில் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு

முஸ்லிம் காங்கிரசின் தலைவராக ரஊப் ஹக்கீம்; கண்டி பேராளர் மாநாட்டில் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக, அமைச்சர் ரஊப் ஹக்கீம் மீண்டும் ஏகமனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மு.காங்கிரசின் 26வது வருடாந்த பேராளர் மாநாடு நேற்று சனிக்கிழமை பொல்கொல்ல மஹிந்த…

சோபித தேரர் நிலை கவலைக்கிடம்

0

மாதுலுவாவே சோபித தேரரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரில் வைத்தியசாலையொன்றில் இவர் சிகிச்சை பெற்று வருகின்றார் கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த சோபித தேரர், கடந்த…

பிரதமர் பேசும்போது ஒலிவாங்கி செயற்படாமல் போனமை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

பிரதமர் பேசும்போது ஒலிவாங்கி செயற்படாமல் போனமை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது, திடீரென ஒலிவாங்கி செயற்படாமல் போனமை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க பணிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில்…

கோட்டா கைதாகுவார்; ராஜித தெரிவிப்பு

கோட்டா கைதாகுவார்; ராஜித தெரிவிப்பு

0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கைது செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுத களஞ்சியசாலை குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே…

பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் என்கிறார் நீதியமைச்சர்

0

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழக்க தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பொன்சேகா தெரிவித்த தவறான குற்றச்சாட்டுக்காக, 500 மில்லியன் ரூபா நட்ட…

அ.இ.ம.காங்கிரஸ் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம்; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

அ.இ.ம.காங்கிரஸ் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம்; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

0

– எஸ். அஷ்ரப்கான், எம்.வை. அமீர் – அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமாக வை.எல்.எஸ். ஹமீட், தொடர்ந்தும் செயற்படலாம்…

வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான சுமந்திரனின் கருத்து, தமிழர்களுக்கான ஐ.நா. விசாரணையை தரம்புரள வைத்துள்ளது; பிரபா கணேசன்

0

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தினால், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விவகாரமானது, ஐ.நா. விசாரணை பொறிமுறையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எற்படுத்தியுள்ளதாக, முன்னாள் பிரதி அமைச்சரும்,…

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெமீல் நியமனம்

0

– எம்.வை. அமீர் – இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.காங்கிரஸ் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தற்போதைய தேசிய…

இனச் சுத்திகரிப்பு (Ethnic Cleansing): வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமும் மீள்குடியேற்றமும்

இனச் சுத்திகரிப்பு (Ethnic Cleansing): வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமும் மீள்குடியேற்றமும்

0

(கட்டுரையாளர் எம்.எம். பாஸில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை விரிவுரையாளராவார்) வடமாகாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புக்குட்படுத்தப்பட்டமையை தெளிவுபடுத்தும் முயற்சியாக இச்சிறு கட்டுரை எழுதப்படுகின்றது. இவர்களை மீளக்குடியமர்த்துவதிலுள்ள சவால்கள், பின்பற்றப்பட வேண்டிய…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், அறிஞர் ஜெமீல் நினைவு நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், அறிஞர் ஜெமீல் நினைவு நிகழ்வு

0

– எம்.வை. அமீர் – முதுபெரும் கல்விமானும் பன்னூலாசிரியரும்,சிறந்த ஆய்வாளரும் சமூக சிந்தனையாளருமான மறைந்த மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் தொடர்பான நினைவுப் பேருரையும், அவரின் ஆக்கங்கள் அடங்கிய புத்தக…

குறிபார்த்துச் சுடுதலில் வெற்றி பெற்று, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை

குறிபார்த்துச் சுடுதலில் வெற்றி பெற்று, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை

0

– எம்.வை. அமீர், அஸ்ஹர் இப்றாஹிம் – இலங்கை பாடசாலைகள் குறிபார்த்துச் சுடும் விளையாட்டு சம்மேளனம் கல்வியமைச்சுடன் இணைந்து நடத்திய, அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான குறிபார்த்துச் சுடும் போட்டியில் கல்முனை…