தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

10 மாதங்களில் 2250 முறைப்பாடுகள்

0

இணையத்தளங்களுடன் தொடர்புடைய 2250 முறைப்பாடுகள், இந்த வருடத்தின் 10 மாதங்களில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, இலங்கை கணிணி அவசர நடவடிக்கை அணி தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகமானவை சமூக வலைத்தளங்கள் பற்றியவை…

சுதந்திரக் கட்சியால் தனித்து வெற்றிபெற முடியாது என்கிறார் மஹிந்த

சுதந்திரக் கட்சியால் தனித்து வெற்றிபெற முடியாது என்கிறார் மஹிந்த

0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தனித்து தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பலாந்தொட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்தப்பில்…

ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும்

0

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக கடந்த வாரம் திடீரென்று ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிமாணம் செய்து கொண்டார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர், அம்பாறை…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை; குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை; குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில்

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக, காத்தான்குடி, ஆரையம்பதி மற்றும் கோயில்குளம் பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும்…

முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவே, வடக்கிலிருந்து வெளியேற்றியதாகக் கூறுவது அவர்களை மேலும் அவமானப்படுத்துவதாக அமையும்; சுமந்திரன்

0

“வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது, சட்ட வரைவிலக்கணத்துக்கு அமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.…

வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில், தென்கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல்

0

வட மாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டுமென வலியுறுத்தி, தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை புதன்கிழமை, கவன ஈர்ப்பு ஒன்றுகூடலொன்றை…

மூவின மக்களுக்கும் பாரபட்சமின்றி சேவையாற்றுவேன்; கடமை பொறுப்பேற்பு நிகழ்வில், கிழக்கு மாகாண புதிய சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு

மூவின மக்களுக்கும் பாரபட்சமின்றி சேவையாற்றுவேன்; கடமை பொறுப்பேற்பு நிகழ்வில், கிழக்கு மாகாண புதிய சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு

0

– அபு அலா – கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிக் காணப்படும், சுகாதார, சுதேச வைத்தியத்துறையினை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, கிழக்கு மாகாண புதிய சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.…

பெரிய பணிகள் விமானத்தினை உள்நாட்டில் தயாரித்து சீனா சாதனை

0

சீனா உள்நாட்டிலேயே பெரிய பயணிகள் விமானத்தை முதல் முறையாக உற்பத்தி செய்துள்ளது. போயிங், ஏர்பஸ் ஆகிய மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு, சீனா இதன் மூலம்…

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான வழக்கினை முன்னெடுக்க முடியும்; பிரதம நீதியரசர் தெரிவிப்பு

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கு ஒன்றினை, சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென்று பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார். நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில்…

நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசல் வெள்ளத்தில்; தொழுகை நடத்துவதிலும் சிரமம்

நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசல் வெள்ளத்தில்; தொழுகை நடத்துவதிலும் சிரமம்

0

– க. கிஷாந்தன் – நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசலில் வெள்ளம் புகுந்துள்ளமையினால், அங்கு தொழுகை நடத்தவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நுவரெலியா ஹாவஎலிய பகுதியில் இன்று…

நிலக்கீழ் மாளிகைகளுக்கான நிர்மாணச் செலவினை, மஹிந்த வெளிப்படுத்த வேண்டும்; சரத் பொன்சேகா

நிலக்கீழ் மாளிகைகளுக்கான நிர்மாணச் செலவினை, மஹிந்த வெளிப்படுத்த வேண்டும்; சரத் பொன்சேகா

0

மஹிந்த ராஜபக்ஸ அமைத்த நிலக்கீழ் மாளிகைகளை அமைப்பதற்கு எவ்வளவு பணம் செலவானது என்பதை, அவர் வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா…

எங்களை சிறையில் தள்ளினாலும், அரசியலில் இருந்து என் தந்தை விலக மாட்டார்; நாமல்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து விலக மாட்டார் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…

‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய அமர்வின் ஆறாவது சந்திப்பு

‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய அமர்வின் ஆறாவது சந்திப்பு

0

-எம்.வை.அமீர் – ‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொது வெளி தொடர் அமர்வின் 06 ஆவது சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழம நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள்…

சம்மாந்துறையில் கவன ஈர்ப்பு நடவடிக்கை

சம்மாந்துறையில் கவன ஈர்ப்பு நடவடிக்கை

0

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறையில் இன்று திங்கட்கிழமை கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று நடைபெற்றது. இலங்கை உயர் தொழில் நுட்பக் கற்கை நிறுவகத்தின் உயர்  தேசிய கணக்கீட்டு…

கௌரவிப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன், மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நிறைவு

கௌரவிப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன், மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நிறைவு

0

– க. கிஷாந்தன் – மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் இரண்டாம் நாளாகவும் இன்று திங்கட்கிழமை கோலாகலமாக நடைபபெற்றது. இரண்டாம் நாள் அமர்வு  ஆத்மஜோதி நா.…