தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

ஜே.வி.பி. தலைவர் வைத்தியசாலையில்

0

ஜே.வி.பி.யின்  தலைவர் அனுரகுமார திஸாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில், நேற்றிரவு அவர் அனுமதித்துள்ளதாக வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இரைப்பை அழர்ச்சி காரணமாகவே இவர்…

700 ஊடகவியலாளர்கள் 10 வருடங்களில் கொலை; ஐ.நா. தகவல்

0

உலகளாவிய ரீதியாக கடந்த 10 வருடங்களில் 700 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை கண்டிக்கும் நோக்கில் பெயரிடப்பட்டுள்ள ‘சர்வதேச வன்முறையை எதிர்க்கும்…

திருகோணமலை பேரூந்து நிலைய மலசல கூடம் குறித்து முறைப்பாடு

0

– எப். முபாரக் – திருகோணமலை பேரூந்து நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக, பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். திருமலை…

தப்பியது பூமி

தப்பியது பூமி

0

பூமிக்கு அருகாமையில் 400 மீட்டர் அகலமான  விண்கல் ஒன்று, நேற்று சனிக்கிழமை அண்டவெளியில் பயணம் செய்ததாக, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை இலங்கை விண்கோள்…

தலைவர் அஷ்ரப் குறித்து, இளைய சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது; இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன்

0

– சுலைமான் றாபி – முன்னொரு காலத்தில் இளைஞர்களிடம் இருந்த சமூக உணர்வு, இப்போதைய இளைஞர்களிடம் அருகி வருவது கவலை தருவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ்…

மூன்று கிலோ கஞ்சாவை வைத்திருந்த நபர், கந்தளாயில் கைது

மூன்று கிலோ கஞ்சாவை வைத்திருந்த நபர், கந்தளாயில் கைது

0

– எப். முபாரக் – திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் மூன்று கிலோகிராம் கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.…

யுத்த காலத்தில் நிலக்கீழ் மாளிகையில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் நடைபெற்றதாக மஹிந்த கூறுவது பொய்; சரத் பொன்சேகா

0

ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் பகுதியில் மாளிகையொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறித்து, தான் அறிந்திருக்கவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ண கூறுவதனைப் போன்று,…

மஹிந்தவின் நிலக்கீழ் மாளிகையிலிருந்து, கொழும்புத் துறைமுகத்துக்கு சுரங்கப்பாதை

மஹிந்தவின் நிலக்கீழ் மாளிகையிலிருந்து, கொழும்புத் துறைமுகத்துக்கு சுரங்கப்பாதை

0

ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட நிலக்கீழ் மாளிகையிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்குச் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலக்கீழ் மாளிகையை கொழும்பு துறைமுகத்துடன் தொடர்புப்படுத்தும் நடவடிக்கைள் அரைவாசியுடன்…

இலங்கையில் நாளொன்றுக்கு 650 கருக் கலைப்புக்கள்; சுகாதார அமைச்சு தெரிவிப்பு

0

இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் இடம்பெறும் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராதவை…

தமிழ் சமூகத்தை மு.கா. தலைமை காட்டிக் கொடுத்ததாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; சுமந்திரன் கூற்றுக்கு ஹக்கீம் பதில்

தமிழ் சமூகத்தை மு.கா. தலைமை காட்டிக் கொடுத்ததாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; சுமந்திரன் கூற்றுக்கு ஹக்கீம் பதில்

0

ஐ.நா.சபையின் ஜெனீவா கூட்டத் தொடரில் 2012 ஆம் ஆண்டு, அரசாங்கத்தின் நீதியமைச்சராக மு.காங்கிரசின் தலைமை பங்குகொண்டமையானது, தமிழ் மக்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்பு என்று கூறப்படுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள…

மத்திய மாகாண சாஹித்திய விழா கோலாகலமாக ஆரம்பம்

மத்திய மாகாண சாஹித்திய விழா கோலாகலமாக ஆரம்பம்

0

– க. கிஷாந்தன் – மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா, ஹட்டன் மாநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமானது. ‘தேர்ந்த கல்வி ஞான மெய்தி வாழ்வமிந்த…

புகையிரத நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு இன்று முதல் தடை; மீறுவோர் கைதாவர்

0

புகை­யி­ர­தங்­க­ளிலும் நாட­ளா­விய ரீதி­யிலுள்ள புகை­யி­ரத நிலையங்களிலும் யாசகம் கேட்பதற்கு  இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி யாச­கத்தில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­ம் என்று புகையிரதத் திணைக்­க­ளத்தின் திட்டமிடல் பணிப்­பாளர்…

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் கடத்தப்படுவதாக தகவல்

0

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன குறிப்பிடுகின்றனார். புலனாய்வுத் தகவல்களின் மூலம்…

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் வழங்கப்படும்; மு.கா. தலைவர் தனது வாக்குறுதியை மீளவும் உறுதிப்படுத்தினார்

0

– முன்ஸிப் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தான் வாக்குறுதி வழங்கியபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படும் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம்…

போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைவதற்கு பிரபாகரன் சம்மதிக்கவில்லை; எரிக் சொல்ஹெய்ம்

0

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப்…