தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

தீபாவளி கொண்டாடிய பெருங்’குடி’மக்கள் 30 பேர் வைத்தியசாலையில்

0

– க. கிஷாந்தன் – பொகவந்தலாவ பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் அதிகமாக மதுபானம் அருந்திய தோட்ட தொழிலாளர்கள் 30 பேர், நோயுற்ற…

உள் வட்ட அரசியல்

உள் வட்ட அரசியல்

0

ஆயுத இயக்கங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை உள்ளக முரண்பாடுகள் இல்லாதவை என்று எவையும் இல்லை. ஆனானப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கே உள்ளக முரண்பாடுகள்தான் காரணமாகிப்…

தமிழ் அரசியல் கைதிகள் இன்று தொடக்கம் விடுதலை; பிரதமர் ரணில் உறுதி

0

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில், இன்று புதன்கிழமை…

யானையைச் சுட்டு, பானையில் புதைத்தல்

யானையைச் சுட்டு, பானையில் புதைத்தல்

0

வடபுல முஸ்லிம்கள் அவர்களின் வாழ்விடத்தை விட்டும் புலிகளால் வெளியேற்றப்பட்ட இருபந்தைந்து ஆண்டு நிறைவையொட்டி, முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

சோபித தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி இறுதி அஞ்சலி

0

மாதுலுவாவே சோபித தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சலி செலுத்தியுள்ளார்.இதேவேளை, அவரது பூதவுடலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன், எதிர்க்கட்சிகளின் பிரதம…

மாரப்பனவின் ராஜிநாமா, மற்றைய அமைச்சர்களுக்கு எச்சரிக்கையாகும்; பிரதமர் தெரிவிப்பு

0

சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்த திலக் மாரப்பன, அந்தக் பதவிலிருந்து விலகியமை, ஏனைய அமைச்சர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

இழந்தவற்றை மீட்கும் முயற்சி; கோட்டா தலைமையில் முன்னெடுக்கத் திட்டம்

இழந்தவற்றை மீட்கும் முயற்சி; கோட்டா தலைமையில் முன்னெடுக்கத் திட்டம்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கோட்டாவின் தலைமையில் இழந்தவற்றை மீளப்…

எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிதி நேரடியாகத் தலையிடவுள்ளதாக, அமைச்சர் ராஜித தெரிவிப்பு

எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிதி நேரடியாகத் தலையிடவுள்ளதாக, அமைச்சர் ராஜித தெரிவிப்பு

0

சர்ச்சைக்குரிய எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிடுவார் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இதன்பிரகாரம், ர்ச்சைக்குறிய எவன்கார்ட் விவகாரம் உட்பட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கள்…

திலக் மாரப்பனவின் அமைச்சுக்கள், சாகல மற்றும் சுவாமிநாதன் வசம்

0

அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியினை ராஜினாமா செய்தமையினை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்கள், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.தெற்கு அபிவிருத்தி…

நேருக்கு நேர் பஸ்கள் மோதி, ஹட்டனில் விபத்து

நேருக்கு நேர் பஸ்கள் மோதி, ஹட்டனில் விபத்து

0

– க. கிஷாந்தன் – ஹட்டன் வூட்லேண்ட் பகுதியில் பஸ்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இது…

மூன்று மணி நேர மழையில், அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம்

மூன்று மணி நேர மழையில், அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம்

0

– எம்.ஐ.எம். நாளீர் –அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை பெய்த கடும் மழை காரணமாக குடியிருப்புப் பிரதேசங்கள்…

பௌத்த தீவிரவாதம் தலைதூக்கிய காலகட்டத்தில், சோபித தேரரின் நடுநிலை செயற்பாடு மெச்சத்தக்கது; அனுதாபச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

பௌத்த தீவிரவாதம் தலைதூக்கிய காலகட்டத்தில், சோபித தேரரின் நடுநிலை செயற்பாடு மெச்சத்தக்கது; அனுதாபச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

0

இலங்கையில் ஊழலும், மோசடியும் அற்ற நல்லாட்சி உருவாக வேண்டுமென்று  அயராதுழைத்த கோட்டே நாகவிஹாரையின் பிரதம குரு மாதுலூவாவே சோபித தேரரின் மறைவு தேசிய ஐக்கியத்திற்கும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்குமான…

தீபாவளி காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களுக்கு அபராதம்

தீபாவளி காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களுக்கு அபராதம்

0

– க. கிஷாந்தன் – தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும், பஸ்களை இணங்கண்டு அபராதம் விதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக தூரப்பிரதேசங்களிலிருந்து ஹட்டன் பகுதிகளுக்கு…

மதம் ஓர் இனத்தை தீர்மானிக்கின்றது; மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஸாம்

0

– எப். முபாரக் – தமிழ் மொழி வாழ வேண்டும் என்றால் அது ஆள வேண்டும். மொழிக்கும் நிலத்துக்கும் தொடர்பு உண்டு என கிழக்கு மாகாண கல்வி…

மு.காங்கிரசின் புதிய நிருவாக சபை விபரம்

0

– ஜெம்சாத் இக்பால்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை நேற்று சனிக்கிழமை கண்டி பொல்கொல்லையில் நடைபெற்ற 26ஆவது பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.…