தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்; கோட்டா

0

பொதுமக்கள் விரும்பினால், தான் அரசியலுக்கு வரத் தயார் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில், நேற்றைய தினம் ஜனாதிபதி விசாரணைக்குழு…

பேராளர் மாநாட்டுக்கு எதிரான மனு நிராகரிக்கப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது; விளக்கம் தருகிறார் வை.எல்.எஸ். ஹமீட்

பேராளர் மாநாட்டுக்கு எதிரான மனு நிராகரிக்கப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது; விளக்கம் தருகிறார் வை.எல்.எஸ். ஹமீட்

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு மற்றும் அங்கு நிறைவேற்றப்பட்ட புதிய நியமனங்கள் ஆகியவற்றினை ஆட்சேபித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்படவில்லை என்று…

எழுத்துப் பிழையினால் ஏற்பட்ட விபரீதம்; 10 வயது முஸ்லிம் மாணவரிடம் பொலிஸார் விசாரணை

0

எழுத்துப் பிழை ஏற்படுத்திய பிரச்சினை காரணமாக, 10 வயது முஸ்லிம் மாணவர் ஒருவரிடம் பிரித்தானியப் பொலிஸார் விசாரணை நடத்திய சம்பவமானது விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பாடப் புத்தகத்திலுள்ள கேள்வியொன்றுக்கு…

ஒற்றையாட்சிக் கொள்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சம்பந்தன்

0

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்று,  எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதேவேளை, சமஷ்டி என்கிற அதிகார பரவலாக்கத்தையே தொடர்ந்தும்…

அட்டாளைச்சேனை அறபாவில், வித்தியாரம்ப விழா; மாணவர்களும் கௌரவிப்பு

அட்டாளைச்சேனை அறபாவில், வித்தியாரம்ப விழா; மாணவர்களும் கௌரவிப்பு

0

– றியாஸ் ஆதம், ஐ.ஏ. ஸிறாஜ் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா இன்று வியாழக்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.…

தேசியப்பட்டியல் பந்தயக் களம்: அதிஷ்டம் இழக்கிறாரா ஆசாத் சாலி?

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.கே.டி.எஸ். குணவர்தன மரணமானமையை அடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்தைப் பெற்றுக்கொள்வதில் பாரிய போட்டி நிலவுவதாக அறிய முடிகிறது.…

கோட்டாபய ராஜபக்ஷ, எட்டாவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

கோட்டாபய ராஜபக்ஷ, எட்டாவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று வியாழக்கிழமையும் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில்…

தொலைபேசிக் கட்டணங்களில் மாற்றம்; பெப்ரவரியில் அமுலுக்கு வருகிறது

0

இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி வலையமைப்பிற்கும் பொதுவான அழைப்புக் கட்டணமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி…

புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு

புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு

0

புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான விவாதத்தை, ஒத்திவைப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 26 ஆம் திகதி மேற்படி விவாதம் நடைபெறவிருந்தமை குறிப்ப்பிடத்தக்கது. புதிய…

மு.கா.வின் தேசியப்பட்டியல் யாருக்கு: அபிப்பிராயங்களும், அனுமானங்களும்

மு.கா.வின் தேசியப்பட்டியல் யாருக்கு: அபிப்பிராயங்களும், அனுமானங்களும்

0

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் நேற்று திடீரென ராஜிநாமா செய்தமையினையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு யார் நியமிக்கப்படுவார் என்கிற கேள்வி…

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த டொக்டர் ஹபீஸ்: சத்தமில்லாமல் செய்தவை

0

– மப்றூக் – பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் அரசாசங்கம் வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிற பிரேரணையொன்றினை – தான் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்ததாகவும், அப் பிரேரணையானது, நாடாளுமன்றத்தின் பெப்ரவரி மாத…

திடீர் தீயின் காரணமாக, 15 ஏக்கர் காடு நாசம்

திடீர் தீயின் காரணமாக, 15 ஏக்கர் காடு நாசம்

0

– க. கிஷாந்தன் – ஹட்டன் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயின் காரணமாக, சுமார் 15 ஏக்கர் விஸ்தீரமான காடு நாசமடைந்துள்ளது. ஹட்டன் – நோர்வூட் பொலிஸ்…

முஸ்லிம் பெண்கள் முகம் காட்ட வேண்டும்; இங்கிலாந்து பிரதமர் கோரிக்கை

0

முகத்தை மூடி ஆடை அணியும் முஸ்லிம் பெண்கள், பாதுகாப்பு அதிகாரிகளிடம் தங்கள் முகத்தைக் காட்ட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார். பிபிசி வானொலிக்கு…

மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு

மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு

0

– எம்.ஐ.எம். அஸ்ஹர் –கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கராத்தே உபகரணங்களை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத் இன்று செவ்வாய்கிழமை வழங்கினார்.மாகாணசபை…

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த, ஆசிரியர் கைது

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த, ஆசிரியர் கைது

0

– க. கிஷாந்தன் – மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்தனர்.…