தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ் ராஜிநாமா

0

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், தனது பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமாச் செய்துள்ளார்.…

பாலமுனை அல் – ஹிதாயாவில் ஏடு துவக்க விழா

பாலமுனை அல் – ஹிதாயாவில் ஏடு துவக்க விழா

0

– ஐ.ஏ. ஸிறாஜ் – பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் தரம் 01க்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான ஏடு துவக்க  விழா, இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் கே.எல்.உபைதுள்ளா தலைமையில் நடைபெற்றது.…

வடக்கு, கிழக்கு இணைப்பு: தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகரிடம், மு.கா. தலைவர் கருத்து

வடக்கு, கிழக்கு இணைப்பு: தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகரிடம், மு.கா. தலைவர் கருத்து

0

– ஜெம்சாத் இக்பால் –  நல்லாட்சி அரசாங்கத்தில் இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தல் வெகுவாக குறைந்து, சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கமும், நம்பிக்கையும் ஏற்படுமென தாம் எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,…

ஜனாதிபதியின் ‘கொல்லாமை’: சாத்தியமற்ற பகற்கனவு

ஜனாதிபதியின் ‘கொல்லாமை’: சாத்தியமற்ற பகற்கனவு

0

இலங்கையில் கால்நடைகள் கொல்லப்படுவதனைத் தடுக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யவுள்ளதாக, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இறைச்சி இறக்குமதி செய்வதற்கான…

பொலிஸாரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

பொலிஸாரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

0

– க. கிஷாந்தன் – நாட்டிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகளில் தரம் ஒன்றில் சேர்ந்துள்ள பிள்ளைகளின் ஆரம்ப…

தொழிலதிபர் நபீல், சீனிக் கூட்டுத்தாபன இணைப்பாளராக நியமனம்

0

– அகமட் எஸ். முகைடீன் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.என்.எம். நபீல், இலங்கை சீனிக் கூட்டுத்தாபனத்தின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர்…

பேய்களுக்கான கொட்டு முழக்கம்

பேய்களுக்கான கொட்டு முழக்கம்

0

பேரினவாதத்தின் வாய்களுக்கு இந்த நாட்களில் கொஞ்சம் அதிகமாகவே ‘அவல்’ கிடைத்திருக்கிறது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் பற்றிய பேச்சுத்தான் அந்த அவலாகும். ஒருபுறம், இலங்கையில் நிலவும் இனப்…

மாடறுப்பைத் தடுக்க  திட்டம்: மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யச் சொல்கிறார் ஜனாதிபதி

மாடறுப்பைத் தடுக்க திட்டம்: மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யச் சொல்கிறார் ஜனாதிபதி

0

மாடுகளைக் கொல்வதனை நாட்டில் தடுக்கும் பொருட்டு, மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தான் கூறியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். களுத்துறை, பயாகலை…

பாலியல் தொந்தரவு: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறையிடலாம்

0

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது பாலியல் அல்லது வேறுவகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தால், அது குறித்து தம்மிடம் முறையிடுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…

பிரதமர் ரணில் சுவிஸர்லாந்து பறந்தார்

பிரதமர் ரணில் சுவிஸர்லாந்து பறந்தார்

0

உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் சுவிஸர்லாந்து பயணமானார். அவருடன் 12 உறுப்பினர் கொண்ட குழுவொன்றும்…

அடேங்கப்பா: ஒரு வீதமான செல்வந்தர்களிடம், உலகின் ஏனைய மக்களிலும் பார்க்க அதிக செல்வம்

அடேங்கப்பா: ஒரு வீதமான செல்வந்தர்களிடம், உலகின் ஏனைய மக்களிலும் பார்க்க அதிக செல்வம்

0

உலக சனத்தொகையில் ஒரு சதவீதமான செல்வந்தர்கள், ஏனைய மக்களிடமுள்ள ஒட்டுமொத்த செல்வத்தையும் விடவும் அதிக செல்வத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று ஒக்ஸ் ஃபாம் உதவி மற்றும் அபிவிருத்திக்கான தொண்டுநிறுவனம் தெரிவித்துள்ளது.…

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ

0

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாரஹன்பிட்டியவிலுள்ள அபயராமய விஹாரைக்கு நேற்று…

இலங்கைச் சாரதிக்கு அரச குடும்ப கௌரவம்; சஊதி அரேபியாவில் வழமைக்கு மாறானது

0

இலங்கையைச் சேர்ந்த சாரதி ஒருவரை, சவுதி அரேபியாவின் அரச குடும்பமொன்று கௌரவித்துள்ளது. நீண்டகாலமாக தமது சாரதியாகப் பணியாற்றிய ஒருவரை பிரியாவிடை நிகழ்வொன்றை நடத்தி, இவ்வாறு கௌரவித்துள்ளது. குறித்த இலங்கையர்…

கிழக்கு மாகாணத்தில் சர்வதேச முதலீட்டாளர் அமர்வு; எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில்

0

கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர் அமர்வில், தமிழகத்தின் 125 தொழில்துறையாளர்களுடன், உலகெங்கிலும் உள்ள 400 தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர்…

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம்

0

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை 06 அல்லது 07 ஆகக் குறைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.தற்போது, க.பொ.த. சாதாரண…