தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

மஹிந்தவுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்குவது, சட்டத்துக்கு விரோதமானது

0

சட்டத்துக்கு முரணான வகையிலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 103 ராணுவத்தினர் நியமிக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இவ்வளவு காலமும் நடந்த இந்தத் தவறைச்…

11110 மில்லியன் ரூபா நிதியுதவியினை, இலங்கைக்கு சீனா வழங்குகிறது

0

இலங்கைக்கு 11110 மில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்குவதற்கு (சீனா 500 மில்லியன் யுவான்கள்) சீனா தயாராக இருப்பதாக அந்த நாட்டுப் பிரதமர் லீ க்சியங் தெரிவித்துள்ளார்.அத்துடன் முதலீடு, கைத்தொழில்…

சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு

சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு

0

அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் மே…

சரத் பொன்சேகா, விஜேதாஸ ராஜபக்ஷ அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்; ஜனாதிபதி தலையீடு

0

அமைச்சர்களான சரத் பொன்சேகா மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் நேற்று  புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின் போது கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது…

நிகழ முடியாத அற்புதங்கள்

நிகழ முடியாத அற்புதங்கள்

0

முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் முற்றிக் கொண்டே செல்கின்றன. சமாதானத்துக்கான சாத்தியங்கள் பெரிதாகத் தெரியவில்லை. சிலவேளை, முரண்பாட்டாளர்கள் ஒரு சமரசத்துக்கு வந்தாலும் கூட, கட்சியில் அவர்களுக்கிருந்த அந்தஷ்தும்,…

ராஜாங்க, பிரதியமைச்சர்களாக மூவர் சத்தியப் பிரமாணம்

0

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று புதன்கிழமை ராஜாங்க அமைச்சராக ஒருவரும், பிரதியமைச்சர்களாக இருவரும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சராக…

காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாணவி, 17 வயது கணவருடன் பொலிஸ் நிலையத்தில் சரண்

0

– க. கிஷாந்தன் – காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவி, மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது கணவருடன் ஊவா…

கணவரைக் குத்திக் கொன்ற பெண்; பிரேத இறைச்சியை நாய்க்குக் கொடுத்த கொடுமை

கணவரைக் குத்திக் கொன்ற பெண்; பிரேத இறைச்சியை நாய்க்குக் கொடுத்த கொடுமை

0

தனது கணவரை கொலை செய்து, அவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சியை, தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு உண்ணக் கொடுத்த பெண் ஒருவரை, ஸ்பெயின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

தனி நபர் கடன் சுமை 04 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்; ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவிப்பு

0

இலங்கையிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் 04 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளதாக, ஊழலுக்கெதிரான முன்னணியின் ஏற்பாட்டாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.நாடு பெற்றுள்ள மொத்தக் கடன்…

யோசிதவின் வீடுகள் தொடர்பில், வெளிவரும் உண்மைகள்; மூதாட்டி பெயரில் நிலம் கொள்வனவு

0

தெஹிவளையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அதி சொகுசு வீடுகள் இரண்டும், யோசித ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.சீ.எஸ்.என். தொலைக்காட்சியின்…

மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பு நீக்கம்

மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பு நீக்கம்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான ராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.மகிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த  ராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து விலகுமாறு, ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள்…

முஸ்லிம் அமைச்சர்கள் மூவர், அரசியலமைப்பு  பேரவைக்கு தெரிவு

முஸ்லிம் அமைச்சர்கள் மூவர், அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவு

0

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கான அங்கத்தவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர். முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்பு பேரவையாக இன்று செவ்வாய்கிழமை முதன் முதலாக…

ஒன்பது வயது மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு; சந்தேக நபருக்கு விளக்க மறியல்

0

– க. கிஷாந்தன் – பாடசாலையிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாணவியை கடத்தி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, 34 வயது நிரம்பிய திருமணமான இளைஞனை,…

ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தயா கமகே நீக்கம்

0

ஐ.தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான தயா கமகே, அந்தக் கட்சியின் பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, இந்தப்…

தாங்க முடியாத வெப்பம்; நீருக்காக அலையும் யானைகள்

தாங்க முடியாத வெப்பம்; நீருக்காக அலையும் யானைகள்

0

நாட்டில் வரட்சியும், வெப்பமும் நிறைந்த காலநிலை நிலவி வருகின்மையினால், மனிதர்கள் மட்டுமன்றி, விலங்குகளும் பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்து வருகின்றன. அந்தவகையில், யானைகள் கூட்டமொன்று நேற்று முன்தினம் கொழும்பு…