ராஜாங்க, பிரதியமைச்சர்களாக மூவர் சத்தியப் பிரமாணம்

🕔 April 6, 2016

Ministers - 033ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று புதன்கிழமை ராஜாங்க அமைச்சராக ஒருவரும், பிரதியமைச்சர்களாக இருவரும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனவிரத்ன பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை உள்விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராக பாலித்த தேவரப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

வௌிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சராக, மனுஷ நாணயக்கார சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்