தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

மனிதன் வாழக்கூடிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவிப்பு

0

மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாகக் கருதப்படும் புதிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாம் வாழுகின்ற பூமியில் இருந்து மேற்படி புதிய பூமியானது, சுமார் 1200 ஒளி ஆண்டுகளுக்கு…

மின் பொறிக்குள் சம்பூர்; இன்று வெளியீடு

0

– றிசாத் ஏ காதர் – ‘மின் பொறிக்குள் சம்பூர்’  எனும் தலைப்பிலான வீடியோ  இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு, திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…

சம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்; மு.கா. தலைவர் தெரிவிப்பு

0

சம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம்…

தொப்புள் கொடியும் தலைப்பாகையும்; அன்புடீனின் கவிதை நூல் வெளியீடு

தொப்புள் கொடியும் தலைப்பாகையும்; அன்புடீனின் கவிதை நூல் வெளியீடு

0

– றிசாத் ஏ. காதர் – கவிஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய ‘தொப்புள் கொடியும் தலைப்பாகையும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை பாலமுனை…

தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

0

கிழக்கு மாகாண முதல​மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவானது “தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன்…

கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தினூடாக, இனக் கலவரத்தினை உருவாக்க முயற்சிக்கின்றனர்: லாகீர்

0

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கடற்படை அதிகாரிக்கு இடையிலான விவகாரத்தினை வைத்துக் கொண்டு, பேரினவாத சக்திகளும் – தேசதுரோக சக்திகளும் முஸ்லிம்களுக்கும் படையினருக்கும் இடையில் கசப்புணர்வுகளையும், பிளவுகளையும்…

வேறு நபர்களின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவித்தார் பஸில்; நீதிமன்றில் உண்மை அம்பலம்

வேறு நபர்களின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவித்தார் பஸில்; நீதிமன்றில் உண்மை அம்பலம்

0

கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்திலுள்ள காணி – தனது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள போதும், அதன் உரிமையாளர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷதான் என்று முதித…

சட்ட விரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க, மற்றுமொரு பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்

0

துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருப்போர், அவற்றினைக் கையளிப்பதற்கு அரசாங்கம் மற்றுமொரு பொது மன்னிப்புக் காலத்தினை வழங்கியுள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கமைய இந்தப் பொது மன்னிப்பு காலம்  மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு…

ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது

ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது

0

– எப்.முபாரக் – திருகோணமலை மாவட்டம் கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி  ஆற்று மணல் ஏற்றிச்சென்ற இருவரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் பகுதியைச் சேர்ந்த…

பிரதமர் ரணில் தென்கொரியா சென்றடைந்தார்

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்கொரியாவை சென்றடைந்துள்ளார். தென் கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ‘தகவல்…

மஸ்கெலியாவில் மண் சரிவு; 200 பேர் இடம்பெயர்வு

0

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். காட்மோர் தோட்டம் புரோக்மோர் பிரிவில்…

கிழக்கு முதலமைச்சர் விவகாரம் தொடர்பில், ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

0

ராணுவ உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்றினை மேற்கொண்டு கலந்துரையாடினார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் – அண்மையில், கடற்படை…

சம்பூர் அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோப்பூர் அல்லை நகரில் ஆர்ப்பாட்டம்

0

– றிசாத் ஏ காதர் – மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூர் அல்லை…

மஹியங்கணை இன முறுகலை தவிர்ப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார்; பிரதேசவாசி சாட்சியம்

மஹியங்கணை இன முறுகலை தவிர்ப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார்; பிரதேசவாசி சாட்சியம்

0

மகியங்கணை பிரதேசத்தில் – பங்கரகம்மன கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், வெசாக் தினத்தன்று பௌத்த கொடிகளை தீயிட்டுக் கொழுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தினைத் தொடர்ந்து ஏற்படவிருந்த இன முறுகலைத் தவிர்ப்பதற்கு, ஸ்ரீலங்கா…

வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு

0

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்சிகே இதனைக் கூறியுள்ளார். வாகனங்களின் வரி…