சுனாமி நிதியில் 82 மில்லியன் டொலர்களை மஹிந்த சுருட்டிக் கொண்டார்; ரஞ்சன் ராமநாயக்க
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, சுனாமி அனர்த்த காலத்தில் வழங்கப்பட்ட சர்வதேச நிதியுதவியில் 82 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மகிந்த…
